Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 2:35 in Tamil

Acts 2:35 Bible Acts Acts 2

அப்போஸ்தலர் 2:35
நீர் என் வலதுபாரிசத்தில் உட்காருமென்று கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று அவனே சொல்லியிருக்கிறான்.

Tamil Indian Revised Version
ஆனாலும் நீங்கள் மனம்மாறி, என் பெயரைப் பரிசுத்தக் குலைச்சலாக்கி, நீங்கள் அவனவன் விடுதலையாகவும் சுதந்திரவாளியாகவும் அனுப்பிவிட்ட தன் வேலைக்காரனையும் தன் வேலைக்காரியையும் திரும்ப அழைத்துவந்து, அவர்களை உங்களுக்கு வேலைக்காரரும் வேலைக்காரிகளுமாக அடிமைப்படுத்தினீர்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் இப்போது, நீங்கள் உங்கள் மனங்களை மாற்றியுள்ளீர்கள். நீங்கள் என் நாமத்தை மகிமைப்படுத்தவில்லை என்பதைக் காட்டினீர்கள். எப்படி நீங்கள் இதனைச் செய்தீர்கள். நீங்கள் விடுவித்திருக்கிற ஒவ்வொருவரும் ஆண் மற்றும் பெண் அடிமைகளைத் திரும்ப எடுத்திருக்கிறீர்கள். அவர்களை மீண்டும் அடிமைகளாகும்படி வற்புறுத்தியிருக்கிறீர்கள்.’

Thiru Viviliam
ஆனால் உங்கள் மனத்தை நீங்கள் மீண்டும் மாற்றிக் கொண்டீர்கள்; என் பெயருக்குக் களங்கம் வருவித்தீர்கள்; தங்கள் விருப்பம்போல் செல்லும்படி நீங்கள் ஒவ்வொருவரும் விடுதலை செய்திருந்த ஆண், பெண்களை நீங்கள் மீண்டும் அடிமைப்படுத்திக் கொண்டீர்கள்.

Jeremiah 34:15Jeremiah 34Jeremiah 34:17

King James Version (KJV)
But ye turned and polluted my name, and caused every man his servant, and every man his handmaid, whom he had set at liberty at their pleasure, to return, and brought them into subjection, to be unto you for servants and for handmaids.

American Standard Version (ASV)
but ye turned and profaned my name, and caused every man his servant, and every man his handmaid, whom ye had let go free at their pleasure, to return; and ye brought them into subjection, to be unto you for servants and for handmaids.

Bible in Basic English (BBE)
But again you have put shame on my name, and you have taken back, every one his man-servant and his servant-girl, whom you had sent away free, and you have put them under the yoke again to be your servants and servant-girls.

Darby English Bible (DBY)
but ye have turned and profaned my name, and caused every man his bondman, and every man his bondmaid, whom ye had set at liberty at their pleasure, to return, and ye have brought them into subjection, to be unto you for bondmen and for bondmaids.

World English Bible (WEB)
but you turned and profaned my name, and caused every man his servant, and every man his handmaid, whom you had let go free at their pleasure, to return; and you brought them into subjection, to be to you for servants and for handmaids.

Young’s Literal Translation (YLT)
And — ye turn back, and pollute My name, and ye cause each his man-servant and each his maid-servant, whom he had sent forth free, (at their pleasure,) to return, and ye subdue them to be to you for men-servants and for maid-servants.

எரேமியா Jeremiah 34:16
ஆனாலும் நீங்கள் மாறாட்டம்பண்ணி, என் நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, நீங்கள் அவனவன் விடுதலையாகவும் சுயாதீனனாகவும் அனுப்பிவிட்ட தன் வேலைக்காரனையும் வேலைக்காரியையும் திரும்ப அழைத்து வந்து, அவர்களை உங்களுக்கு வேலைக்காரரும் வேலைக்காரிகளுமாயிருக்கும்படி அடிமைப்படுத்தினீர்கள்.
But ye turned and polluted my name, and caused every man his servant, and every man his handmaid, whom he had set at liberty at their pleasure, to return, and brought them into subjection, to be unto you for servants and for handmaids.

But
ye
turned
וַתָּשֻׁ֙בוּ֙wattāšubûva-ta-SHOO-VOO
and
polluted
וַתְּחַלְּל֣וּwattĕḥallĕlûva-teh-ha-leh-LOO

אֶתʾetet
my
name,
שְׁמִ֔יšĕmîsheh-MEE
man
every
caused
and
וַתָּשִׁ֗בוּwattāšibûva-ta-SHEE-voo

אִ֤ישׁʾîšeesh
his
servant,
אֶתʾetet
man
every
and
עַבְדּוֹ֙ʿabdôav-DOH

וְאִ֣ישׁwĕʾîšveh-EESH
his
handmaid,
אֶתʾetet
whom
שִׁפְחָת֔וֹšipḥātôsheef-ha-TOH
set
had
ye
אֲשֶׁרʾăšeruh-SHER
at
liberty
שִׁלַּחְתֶּ֥םšillaḥtemshee-lahk-TEM
pleasure,
their
at
חָפְשִׁ֖יםḥopšîmhofe-SHEEM
to
return,
לְנַפְשָׁ֑םlĕnapšāmleh-nahf-SHAHM
subjection,
into
them
brought
and
וַתִּכְבְּשׁ֣וּwattikbĕšûva-teek-beh-SHOO

אֹתָ֔םʾōtāmoh-TAHM
to
be
לִֽהְי֣וֹתlihĕyôtlee-heh-YOTE
servants
for
you
unto
לָכֶ֔םlākemla-HEM
and
for
handmaids.
לַעֲבָדִ֖יםlaʿăbādîmla-uh-va-DEEM
וְלִשְׁפָחֽוֹת׃wĕlišpāḥôtveh-leesh-fa-HOTE

அப்போஸ்தலர் 2:35 in English

neer En Valathupaarisaththil Utkaarumentu Karththar En Aanndavarudanae Sonnaar Entu Avanae Solliyirukkiraan.


Tags நீர் என் வலதுபாரிசத்தில் உட்காருமென்று கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று அவனே சொல்லியிருக்கிறான்
Acts 2:35 in Tamil Concordance Acts 2:35 in Tamil Interlinear Acts 2:35 in Tamil Image

Read Full Chapter : Acts 2