Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Romans 9:25 in Tamil

Home Bible Romans Romans 9 Romans 9:25

ரோமர் 9:25
அந்தப்படி: எனக்கு ஜனங்களல்லாதவர்களை என்னுடைய ஜனங்கள் என்றும், சிநேகிக்கப்படாதிருந்தவளைச் சிநேகக்கப்பட்டவள் என்றும் சொல்லி அழைப்பேன்.

Tamil Indian Revised Version
அந்தப்படி: எனக்கு மக்களாக இல்லாதவர்களை என்னுடைய மக்கள் என்றும், நேசிக்கப்படாமல் இருந்தவளை நேசிக்கப்பட்டவள் என்றும் சொல்லி அழைப்பேன்.

Tamil Easy Reading Version
“எனக்கு உரியவர்கள் அல்ல என்னும் மக்களையும் ‘என் மக்களே’ என்றும், நேசிக்கப்படாது இருந்தவர்களையும், ‘என்னால் நேசிக்கப்படும் மக்கள்’ என்று நான் அழைப்பேன்.

Thiru Viviliam
அவ்வாறே, ⁽“என் மக்கள் அல்லாதோரை நோக்கி␢ என் மக்கள் நீங்கள் என அழைப்பேன்;␢ கருணைப் பெறாதோருக்குக்␢ கருணை காட்டுவேன்”⁾ என்று ஓசேயா நூலில் எழுதப்பட்டுள்ளது அன்றோ!⒫

Romans 9:24Romans 9Romans 9:26

King James Version (KJV)
As he saith also in Osee, I will call them my people, which were not my people; and her beloved, which was not beloved.

American Standard Version (ASV)
As he saith also in Hosea, I will call that my people, which was not my people; And her beloved, that was not beloved.

Bible in Basic English (BBE)
As he says in Hosea, They will be named my people who were not my people, and she will be loved who was not loved.

Darby English Bible (DBY)
As he says also in Hosea, I will call not-my-people My people; and the-not-beloved Beloved.

World English Bible (WEB)
As he says also in Hosea, “I will call them ‘my people,’ which were not my people; And her ‘beloved,’ who was not beloved.”

Young’s Literal Translation (YLT)
as also in Hosea He saith, `I will call what `is’ not My people — My people; and her not beloved — Beloved,

ரோமர் Romans 9:25
அந்தப்படி: எனக்கு ஜனங்களல்லாதவர்களை என்னுடைய ஜனங்கள் என்றும், சிநேகிக்கப்படாதிருந்தவளைச் சிநேகக்கப்பட்டவள் என்றும் சொல்லி அழைப்பேன்.
As he saith also in Osee, I will call them my people, which were not my people; and her beloved, which was not beloved.

ὡςhōsose
καὶkaikay
ἐνenane
τῷtoh
Ὡσηὲhōsēeoh-say-A
λέγειlegeiLAY-gee
Καλέσωkalesōka-LAY-soh
τὸνtontone
οὐouoo
λαόνlaonla-ONE
μουmoumoo
λαόνlaonla-ONE
μουmoumoo
καὶkaikay
τὴνtēntane
οὐκoukook
ἠγαπημένηνēgapēmenēnay-ga-pay-MAY-nane
ἠγαπημένην·ēgapēmenēnay-ga-pay-MAY-nane

Cross Reference

ஓசியா 2:23
நான் அவளை எனக்கென்று பூமியிலே விதைத்து, இரக்கம் பெறாதிருந்தவளுக்கு இரங்குவேன்; என் ஜனமல்லாதிருந்தவர்களை நோக்கி நீ என் ஜனமென்று சொல்லுவேன்; அவர்கள் என் தேவனே என்பார்கள் என்றார்.

1 பேதுரு 2:10
முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள். இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள்.

எசேக்கியேல் 16:8
நான் உன் அருகே கடந்துபோன போது, உன்னைப் பார்த்தேன்; இதோ, உன் காலம் பருவகாலமாயிருந்தது; அப்பொழுது என் வஸ்திரத்தை உன்மேல் விரித்து, உன் நிர்வாணத்தை மூடி, உனக்கு ஆணையிட்டுக்கொடுத்து, உன்னோடு உடன்படிக்கை பண்ணினேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இவ்விதமாய் நீ என்னுடையவளானாய்.

ஓசியா 1:1
யூதா தேசத்து ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களிலும், யோவாசின் குமாரனாகிய யெஸ்ரயேலின் ராஜாவாகிய யெரொபெயாம் என்பவனின் நாட்களிலும், பெயேரின் குமாரனாகிய ஓசியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்.

யோவான் 16:27
நீங்கள் என்னைச் சிநேகித்து, நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேனென்று விசுவாசிக்கிறபடியினால் பிதாதாமே உங்களைச் சிநேகிக்கிறார்.

ரோமர் 1:7
தமது நாமத்தினிமித்தம் விசுவாசத்துக்குக் கீழ்ப்படியப்பண்ணும்பொருட்டு, எங்களுக்குக் கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் அருளிச்செய்திருக்கிறார்.


Tags அந்தப்படி எனக்கு ஜனங்களல்லாதவர்களை என்னுடைய ஜனங்கள் என்றும் சிநேகிக்கப்படாதிருந்தவளைச் சிநேகக்கப்பட்டவள் என்றும் சொல்லி அழைப்பேன்
Romans 9:25 in Tamil Concordance Romans 9:25 in Tamil Interlinear Romans 9:25 in Tamil Image