Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Romans 12:20 in Tamil

Home Bible Romans Romans 12 Romans 12:20

ரோமர் 12:20
அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்.

Tamil Indian Revised Version
அன்றியும், உன் பகைவன் பசியாக இருந்தால், அவனுக்கு ஆகாரம் கொடு; அவன் தாகமாக இருந்தால், அவனுக்கு ஏதாவது குடிக்கக்கொடு; நீ இப்படிச் செய்வதினால் நெருப்புத் தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்.

Tamil Easy Reading Version
“உங்கள் பகைவன் பசியாய் இருந்தால் அவனுக்கு உணவைக் கொடுங்கள். அவன் தாகமாய் இருந்தால் அவன் குடிக்க ஏதாவது கொடுங்கள். இதன் மூலம் அவனை வெட்கம்கொள்ளச் செய்யலாம்.”

Thiru Viviliam
நீயோ, ⁽ “உன் எதிரி பசியாய் இருந்தால்,␢ அவனுக்கு உணவு கொடு;␢ அவன் தாகத்தோடு இருந்தால்,␢ அவன் குடிக்கக் கொடு.␢ இவ்வாறு செய்வதால்,␢ அவன் தலைமேல்␢ எரிதழலைக் குவிப்பாய்.”⁾

Romans 12:19Romans 12Romans 12:21

King James Version (KJV)
Therefore if thine enemy hunger, feed him; if he thirst, give him drink: for in so doing thou shalt heap coals of fire on his head.

American Standard Version (ASV)
But if thine enemy hunger, feed him; if he thirst, give him to drink: for in so doing thou shalt heap coals of fire upon his head.

Bible in Basic English (BBE)
But if one who has hate for you is in need of food or of drink, give it to him, for in so doing you will put coals of fire on his head.

Darby English Bible (DBY)
If therefore thine enemy should hunger, feed him; if he should thirst, give him drink; for, so doing, thou shalt heap coals of fire upon his head.

World English Bible (WEB)
Therefore “If your enemy is hungry, feed him. If he is thirsty, give him a drink. For in doing so, you will heap coals of fire on his head.”

Young’s Literal Translation (YLT)
I will recompense again, saith the Lord;’ if, then, thine enemy doth hunger, feed him; if he doth thirst, give him drink; for this doing, coals of fire thou shalt heap upon his head;

ரோமர் Romans 12:20
அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்.
Therefore if thine enemy hunger, feed him; if he thirst, give him drink: for in so doing thou shalt heap coals of fire on his head.

ἐὰνeanay-AN
οὖνounoon
πεινᾷpeinapee-NA
hooh
ἐχθρόςechthrosake-THROSE
σουsousoo
ψώμιζεpsōmizePSOH-mee-zay
αὐτόν·autonaf-TONE
ἐὰνeanay-AN
διψᾷdipsathee-PSA
πότιζεpotizePOH-tee-zay
αὐτόν·autonaf-TONE
τοῦτοtoutoTOO-toh
γὰρgargahr
ποιῶνpoiōnpoo-ONE
ἄνθρακαςanthrakasAN-thra-kahs
πυρὸςpyrospyoo-ROSE
σωρεύσειςsōreuseissoh-RAYF-sees
ἐπὶepiay-PEE
τὴνtēntane
κεφαλὴνkephalēnkay-fa-LANE
αὐτοῦautouaf-TOO

Cross Reference

நீதிமொழிகள் 25:21
உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு.

மத்தேயு 5:44
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.

லுூக்கா 6:27
எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள்.

2 இராஜாக்கள் 6:22
அதற்கு அவன்: நீர் வெட்டவேண்டாம்; நீர் உம்முடைய பட்டயத்தாலும், உம்முடைய வில்லினாலும் சிறையாக்கிக் கொண்டவர்களை வெட்டுகிறீரோ? இவர்கள் புசித்துக் குடித்து, தங்கள் ஆண்டவனிடத்துக்குப் போகும்படிக்கு, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்கெதிரில் வையும் என்றான்.

யாத்திராகமம் 23:4
உன் சத்துருவின் மாடாவது அவனுடைய கழுதையாவது தப்பிப்போகக்கண்டால், அதைத் திரும்ப அவனிடத்தில் கொண்டுபோய் விடுவாயாக.

உன்னதப்பாட்டு 8:6
நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது.

சங்கீதம் 120:4
பலவானுடைய கூர்மையான அம்புகளும், சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும்.

சங்கீதம் 140:10
நெருப்புத்தழல் அவர்கள்மேல் விழுவதாக; அக்கினியிலும், அவர்கள் எழுந்திருக்கக் கூடாத படுகுழிகளிலும் தள்ளப்படுவார்களாக.

1 சாமுவேல் 26:21
அப்பொழுது சவுல்: நான் பாவஞ்செய்தேன்; என் குமாரனாகிய தாவீதே, திரும்பிவா; என் ஜீவன் இன்றையதினம் உன் பார்வைக்கு அருமையாயிருந்தபடியால், இனி உனக்கு ஒரு பொல்லாப்புஞ்செய்யேன்; இதோ, நான் மதியற்றவனாய் மகா பெரிய தப்பிதஞ்செய்தேன் என்றான்.

1 சாமுவேல் 24:16
தாவீது இந்த வார்த்தைகளைச் சவுலோடே சொல்லி முடிந்தபின்பு, சவுல்: என் குமாரனாகிய தாவீதே, இது உன்னுடைய சத்தமல்லவா என்று சொல்லி, சத்தமிட்டு அழுது,


Tags அன்றியும் உன் சத்துரு பசியாயிருந்தால் அவனுக்குப் போஜனங்கொடு அவன் தாகமாயிருந்தால் அவனுக்குப் பானங்கொடு நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்
Romans 12:20 in Tamil Concordance Romans 12:20 in Tamil Interlinear Romans 12:20 in Tamil Image