Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Corinthians 16:20 in Tamil

Home Bible 1 Corinthians 1 Corinthians 16 1 Corinthians 16:20

1 கொரிந்தியர் 16:20
சகோதரரெல்லாரும் உங்களை வாழ்த்துகிறார்கள். ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்.

Tamil Indian Revised Version
சகோதரர்களெல்லோரும் உங்களை வாழ்த்துகிறார்கள். ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்.

Tamil Easy Reading Version
இங்குள்ள எல்லா சகோதர சகோதரிகளும் உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்கள். நீங்கள் சந்திக்கையில் பரிசுத்த முத்தத்தின் மூலம் ஒருவரையொருவர் வாழ்த்திக்கொள்ளுங்கள்.

Thiru Viviliam
சகோதரர் சகோதரிகள் அனைவரும் உங்களுக்கு வாழ்த்து கூறுகிறார்கள். தூய முத்தம் கொடுத்து ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள்.⒫

1 Corinthians 16:191 Corinthians 161 Corinthians 16:21

King James Version (KJV)
All the brethren greet you. Greet ye one another with an holy kiss.

American Standard Version (ASV)
All the brethren salute you. Salute one another with a holy kiss.

Bible in Basic English (BBE)
All the brothers send their love to you. Give one another a holy kiss.

Darby English Bible (DBY)
All the brethren salute you. Salute one another with a holy kiss.

World English Bible (WEB)
All the brothers greet you. Greet one another with a holy kiss.

Young’s Literal Translation (YLT)
salute you do all the brethren; salute ye one another in an holy kiss.

1 கொரிந்தியர் 1 Corinthians 16:20
சகோதரரெல்லாரும் உங்களை வாழ்த்துகிறார்கள். ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்.
All the brethren greet you. Greet ye one another with an holy kiss.

ἀσπάζονταιaspazontaiah-SPA-zone-tay
ὑμᾶςhymasyoo-MAHS
οἱhoioo
ἀδελφοὶadelphoiah-thale-FOO
πάντεςpantesPAHN-tase
Ἀσπάσασθεaspasastheah-SPA-sa-sthay
ἀλλήλουςallēlousal-LAY-loos
ἐνenane
φιλήματιphilēmatifeel-A-ma-tee
ἁγίῳhagiōa-GEE-oh

Cross Reference

ரோமர் 16:16
ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். கிறிஸ்துவின், சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள்.

ரோமர் 16:21
என் உடன்வேலையாளாகிய தீமோத்தேயும், என் இனத்தாராகிய லூகியும், யாசோனும், சொசிபத்தரும் உங்களை வாழ்த்துகிறார்கள்.

ரோமர் 16:23
என்னையும் சபையனைத்தையும் உபசரித்துவருகிற காயு உங்களை வாழ்த்துகிறான். பட்டணத்து உக்கிராணக்காரனாகிய ஏரஸ்தும், சகோதரனாகிய குவர்த்தும் உங்களை வாழ்த்துகிறார்கள்.

2 கொரிந்தியர் 13:12
ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்.

பிலிப்பியர் 4:22
பரிசுத்தவான்கள் அனைவரும், விசேஷமாக இராயனுடைய அரமனையிலுள்ளவர்களும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.

1 தெசலோனிக்கேயர் 5:26
சகோதரரெல்லாரையும் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்.

பிலேமோன் 1:23
கிறிஸ்து இயேசுவினிமித்தம் என்னோடேகூடக் காவலில் வைக்கப்பட்டிருக்கிற எப்பாப்பிராவும்,

எபிரெயர் 13:24
உங்களை நடத்துகிறவர்களையும், பரிசுத்தவான்கள் யாவரையும் வாழ்த்துங்கள். இத்தாலியா தேசத்தார் யாவரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.

1 பேதுரு 5:14
ஒருவரையொருவர் அன்பின் முத்தத்தோடே வாழ்த்துதல் செய்யுங்கள். கிறிஸ்து இயேசுவுக்குள்ளான உங்கள் அனைவருக்கும் சமாதானமுண்டாவதாக. ஆமென்.


Tags சகோதரரெல்லாரும் உங்களை வாழ்த்துகிறார்கள் ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்
1 Corinthians 16:20 in Tamil Concordance 1 Corinthians 16:20 in Tamil Interlinear 1 Corinthians 16:20 in Tamil Image