2 கொரிந்தியர் 9:12
இந்தத் தர்மசகாயமாகிய பணிவிடை பரிசுத்தவான்களுடைய குறைவுகளை நீக்குகிறதுமல்லாமல், அநேகர் தேவனை ஸ்தோத்திரிப்பதினாலே சம்பூரணபலனுள்ளதாயும் இருக்கும்.
2 கொரிந்தியர் 9:12 in English
inthath Tharmasakaayamaakiya Pannivitai Parisuththavaankalutaiya Kuraivukalai Neekkukirathumallaamal, Anaekar Thaevanai Sthoththirippathinaalae Sampooranapalanullathaayum Irukkum.
Tags இந்தத் தர்மசகாயமாகிய பணிவிடை பரிசுத்தவான்களுடைய குறைவுகளை நீக்குகிறதுமல்லாமல் அநேகர் தேவனை ஸ்தோத்திரிப்பதினாலே சம்பூரணபலனுள்ளதாயும் இருக்கும்
2 Corinthians 9:12 in Tamil Concordance 2 Corinthians 9:12 in Tamil Interlinear 2 Corinthians 9:12 in Tamil Image
Read Full Chapter : 2 Corinthians 9