Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Appa Unga Madiyila Aatharam Neerae Vol 2 - அப்பா உங்க மடியில நான்

அப்பா உங்க மடியில நான்
தலைசாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புலதான்
உயிர்வாழணும் – 2

என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா
என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா – 2
– அப்பா உங்க

என் உசுருக்குள்ள கலந்து
உயிர்வாழ்வது ஏனோ
உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு
உயிர் தந்ததும் ஏனோ – 2
கண்ணுக்குள்ள பொத்தி வச்சி
காத்துவந்தது ஏனோ
கால்கள் இரண்டும் இடரிடாமல்
சுமந்துவந்தது ஏனோ – என் – 2
– அப்பா உங்க

உங்க உள்ளங்கையில் என்னை வரஞ்சி
பார்த்துகிட்டதும் ஏனோ
உங்க கைகள் இரண்டிலும் ஆணீ அடிக்க
பொருத்துகிட்டதும் ஏனோ – 2
தூங்காம உறங்காம காத்துகொண்டது ஏனோ
வழி எல்லாம் நிழல் போல
தொடர்ந்துவந்ததும் ஏனோ – என்ன – 2
– அப்பா உங்க

பாவி என் மேல நீங்க வச்ச பாசம் புரியல
நேசர் உம்மை நேசிக்க இந்த பாவிக்கு தெரியல – 2
உதிரம் சிந்தி உசிர தந்த உண்மையான அன்பு
ஒடஞ்சி நொருங்கி மண்டியிட்டேன்
இயேசுவுக்கு முன்பு – நான் – 2
– அப்பா உங்க

Appa Unga Madiyila Aatharam Neerae Vol 2 Lyrics in English

Appaa unga matiyila naan
Thalaisaaykkanum
Appaa unga nenappulathaan
Uyirvaalanum – 2

En manasai purinja theyvam neengappaa
En manasu neranja selvam iyaesappaa – 2
– appaa unga

En usurukkulla kalanthu
Uyirvaalvathu aeno
Unga usura koduththu paavi enakku
Uyir thanthathum aeno – 2
Kannnukkulla poththi vachchi
Kaaththuvanthathu aeno
Kaalkal iranndum idaridaamal
Sumanthuvanthathu aeno – en – 2
– appaa unga

Unga ullangaiyil ennai varanji
Paarththukittathum aeno
Unga kaikal iranntilum aannee atikka
Poruththukittathum aeno – 2
Thoongaama urangaama kaaththukonndathu aeno
Vali ellaam nilal pola
Thodarnthuvanthathum aeno – enna – 2
– appaa unga

Paavi en maela neenga vachcha paasam puriyala
Naesar ummai naesikka intha paavikku theriyala – 2
Uthiram sinthi usira thantha unnmaiyaana anpu
Odanji norungi manntiyittaேn
Yesuvukku munpu – naan – 2
– appaa unga

PowerPoint Presentation Slides for the song Appa Unga Madiyila Aatharam Neerae Vol 2

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appa Unga Madiyila Aatharam Neerae Vol 2 – அப்பா உங்க மடியில நான் PPT
Appa Unga Madiyila Aatharam Neerae Vol 2 PPT

உங்க ஏனோ அப்பா பாவி மடியில தலைசாய்க்கணும் நெனப்புலதான் உயிர்வாழணும் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா உசுருக்குள்ள கலந்து உயிர்வாழ்வது தமிழ்