Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Revelation 19:17 in Tamil

Home Bible Revelation Revelation 19 Revelation 19:17

வெளிப்படுத்தின விசேஷம் 19:17
பின்பு ஒரு தூதன் சூரியனில் நிற்கக்கண்டேன்; அவன் வானத்தின் மத்தியில் பறக்கிற சகல பறவைகளையும் பார்த்து:

Tamil Indian Revised Version
பின்பு ஒரு தேவதூதன் சூரியனில் நிற்பதைப் பார்த்தேன்; அவன் வானத்தின் நடுவில் பறக்கிற எல்லாப் பறவைகளையும் பார்த்து:

Tamil Easy Reading Version
பின்பு ஒரு தேவதூதன் சூரியனில் நிற்கக் கண்டேன். வானத்தில் பறந்துகொண்டிருந்த அனைத்துப் பறவைகளிடமும் அவன் உரத்த குரலில் சொல்லிக்கொண்டிருந்தான். “தேவனுடைய சிறந்த விருந்துக்கு அனைவரும் சேர்ந்து வாருங்கள்.

Thiru Viviliam
பின்னர், ஒரு வானதூதர் கதிரவன்மீது நிற்பதை நான் கண்டேன். அவர் நடுவானில் பறந்துகொண்டிருந்த எல்லாப் பறவைகளையும் பார்த்து, உரத்த குரலில் கத்தி, “வாருங்கள், கடவுள் அளிக்கும் பெரும் விருந்துக்கு வந்துகூடுங்கள்.⒫

Revelation 19:16Revelation 19Revelation 19:18

King James Version (KJV)
And I saw an angel standing in the sun; and he cried with a loud voice, saying to all the fowls that fly in the midst of heaven, Come and gather yourselves together unto the supper of the great God;

American Standard Version (ASV)
And I saw an angel standing in the sun; and he cried with a loud voice, saying to all the birds that fly in mid heaven, Come `and’ be gathered together unto the great supper of God;

Bible in Basic English (BBE)
And I saw an angel taking his place in the sun; and he was crying with a loud voice, saying to all the birds in flight in the heavens, Come together to the great feast of God;

Darby English Bible (DBY)
And I saw an angel standing in the sun; and he cried with a loud voice, saying to all the birds that fly in mid-heaven, Come, gather yourselves to the great supper of God,

World English Bible (WEB)
I saw an angel standing in the sun. He cried with a loud voice, saying to all the birds that fly in the sky, “Come! Be gathered together to the great supper of God,{TR reads “supper of the great God” instead of “great supper of God”}

Young’s Literal Translation (YLT)
And I saw one messenger standing in the sun, and he cried, a great voice, saying to all the birds that are flying in mid-heaven, `Come and be gathered together to the supper of the great God,

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 19:17
பின்பு ஒரு தூதன் சூரியனில் நிற்கக்கண்டேன்; அவன் வானத்தின் மத்தியில் பறக்கிற சகல பறவைகளையும் பார்த்து:
And I saw an angel standing in the sun; and he cried with a loud voice, saying to all the fowls that fly in the midst of heaven, Come and gather yourselves together unto the supper of the great God;

Καὶkaikay
εἶδονeidonEE-thone
ἕναhenaANE-ah
ἄγγελονangelonANG-gay-lone
ἑστῶταhestōtaay-STOH-ta
ἐνenane
τῷtoh
ἡλίῳhēliōay-LEE-oh
καὶkaikay
ἔκραξενekraxenA-kra-ksane
φωνῇphōnēfoh-NAY
μεγάλῃmegalēmay-GA-lay
λέγωνlegōnLAY-gone
πᾶσινpasinPA-seen
τοῖςtoistoos
ὀρνέοιςorneoisore-NAY-oos
τοῖςtoistoos
πετωμένοιςpetōmenoispay-toh-MAY-noos
ἐνenane
μεσουρανήματι,mesouranēmatimay-soo-ra-NAY-ma-tee
ΔεῦτεdeuteTHAYF-tay
Καὶkaikay
συνάγεσθεsynagesthesyoon-AH-gay-sthay
εἰςeisees
τὸtotoh
δεῖπνονdeipnonTHEE-pnone
τοῦtoutoo
μεγάλουmegaloumay-GA-loo
θεοῦtheouthay-OO

Cross Reference

வெளிப்படுத்தின விசேஷம் 19:21
மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற பட்டயத்தால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன.

எரேமியா 12:9
என் சுதந்தரம் பலவருணமான பட்சியைப்போல எனக்காயிற்று; ஆகையால், பட்சிகள் அதைச் சுற்றிலும் வருவதாக; வெளியில் சகல ஜீவன்களே அதைப் பட்சிக்கும்படி கூடிவாருங்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 8:13
பின்பு, ஒரு தூதன் வானத்தின் மத்தியிலே பறந்துவரக்கண்டேன்; அவன் மகா சத்தமிட்டு: இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதருடைய எக்காள சத்தங்களினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ, (ஆபத்துவரும்) என்று சொல்லக்கேட்டேன்.

எசேக்கியேல் 39:17
மனுபுத்திரனே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ சகலவித பட்சிகளையும் வெளியில் இருக்கிற சகல மிருகங்களையும் நோக்கி: நீங்கள் ஏகமாய்க் கூடிக்கொண்டு, இஸ்ரவேலின் மலைகளில் நான் உங்களுக்காகச் செய்யும் யாகமாகிய மகா யாகத்துக்குச் சுற்றிலுமிருந்து வந்துசேர்ந்து, மாம்சம் தின்று இரத்தங்குடியுங்கள்.

ஏசாயா 34:1
ஜாதிகளே, கேட்கிறதற்குக் கிட்டிவாருங்கள்; ஜனங்களே கவனியுங்கள்; பூமியும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதில் உற்பத்தியான யாவும் கேட்கக்கடவது.

ஏசாயா 56:9
வெளியில் சஞ்சரிக்கிற சகல மிருகங்களே, காட்டிலுள்ள சகல மிருகங்களே, பட்சிக்க வாருங்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 14:6
பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து,


Tags பின்பு ஒரு தூதன் சூரியனில் நிற்கக்கண்டேன் அவன் வானத்தின் மத்தியில் பறக்கிற சகல பறவைகளையும் பார்த்து
Revelation 19:17 in Tamil Concordance Revelation 19:17 in Tamil Interlinear Revelation 19:17 in Tamil Image