Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer Maathram Enakku - நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு

நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு

நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு x 2
மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு
மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு x 2

Verse 1

அரணும் என் கோட்டையும் நீர் மாத்ரம் எனக்கு
கோட்டையும் துருகமும் நீர் மாத்ரம் எனக்கு x 2
துருகமும் கேடகமும் நீர் மாத்ரம் எனக்கு
கேடகமும் கன்மலையும் நீர் மாத்ரம் எனக்கு

நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு x 2
மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு
மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு x 2

Verse 2

ஆசை வேறு உம்மையன்றி யாருமில்லை எனக்கு
ஆதரவு உம்மையன்றி யாருமில்லை எனக்கு x 2
ஆனந்தம் உம்மையன்றி ஒன்றுமில்லை எனக்கு
எண்ணங்களில் உம்மையன்றி யாருமில்லை எனக்கு

நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு x 2
மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு
மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு x 2

Bridge

நீர் மாத்ரம் (நீர் மாத்ரம்) நீர் மாத்ரம் (நீர் மாத்ரம்) x 2
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு x 2
நீர் மாத்ரம் (நீர் மாத்ரம்) நீர் மாத்ரம் (நீர் மாத்ரம்) x 2
நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு x 2
மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு
மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு x 2

Neer Maathram Enakku Lyrics in English

Neer maathram enakku neer maathram enakku
Neer maathram enakku neer maathram enakku

Neer maathram enakku neer maathram enakku
Neerallaal ulakil yaarunndu enakku x 2
Maayaiyaana ulakil neer maathram enakku
Maaridum ulakil neer maathram enakku x 2

Verse 1

Aranum en kottaைyum neer maathram enakku
Kottaைyum thurukamum neer maathram enakku x 2
Thurukamum kaedakamum neer maathram enakku
Kaedakamum kanmalaiyum neer maathram enakku

Neer maathram enakku neer maathram enakku
Neerallaal ulakil yaarunndu enakku x 2
Maayaiyaana ulakil neer maathram enakku
Maaridum ulakil neer maathram enakku x 2

Verse 2

Aasai vaeraு ummaiyanti yaarumillai enakku
Aatharavu ummaiyanti yaarumillai enakku x 2
Aanantham ummaiyanti ontumillai enakku
Ennnangalil ummaiyanti yaarumillai enakku

Neer maathram enakku neer maathram enakku
Neerallaal ulakil yaarunndu enakku x 2
Maayaiyaana ulakil neer maathram enakku
Maaridum ulakil neer maathram enakku x 2

Bridge

Neer maathram (neer maathram) neer maathram (neer maathram) x 2
Neerallaal ulakil yaarunndu enakku x 2
Neer maathram (neer maathram) neer maathram (neer maathram) x 2
Neer maathram enakku neer maathram enakku
Neerallaal ulakil yaarunndu enakku x 2
Maayaiyaana ulakil neer maathram enakku
Maaridum ulakil neer maathram enakku x 2

PowerPoint Presentation Slides for the song Neer Maathram Enakku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Maathram Enakku – நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு PPT
Neer Maathram Enakku PPT

நீர் மாத்ரம் உலகில் x நீரல்லால் யாருண்டு மாயையான மாறிடும் உம்மையன்றி யாருமில்லை Verse கோட்டையும் துருகமும் கேடகமும் அரணும் கன்மலையும் ஆசை ஆதரவு ஆனந்தம் தமிழ்