Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aanigal Paintha Karangalai Virithe - ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே

ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே
ஆவலாய் இயெசுன்னை அழைக்கிறாரே

சரணங்கள்

1. பார் ! திருமேனி வாரடியேற்றவர்
பாரச் சிலுவைதனைச் சுமந்து சென்றனரே
பாவமும் சாபமும் சுமந்தாரே உனக்காய்
பயமின்றி வந்திடுவாய் — ஆணிகள்

2. மயக்கிடுமோ இன்னும் மாயையின் இன்பம்
நயத்தாலே உந்தனை நாசமாக்கிடுமே
உணர்ந்திதையுடனே உன்னதனண்டை
சரண்புகுவாய் இத்தருணம் — ஆணிகள்

3. கிருபையின் வாசல் அடைத்திடு முன்னே
மரணத்தின் சாயலில் இணைந்திடுவாயே
உருவாக்கியே புது சிருஷ்டியில் வளர
கிருபையும் அளித்திடுவார் — ஆணிகள்

4. பரிசுத்த ஆவியால் பரமனின் அன்பினைப்
பகர்ந்திடுவார் உந்தன் இருதயந்தனிலே
மறுரூப நாளின் அச்சாரமதுவே
மகிமையும் அடைந்திடுவாய் — ஆணிகள்

5. இயேசுவல்லாது இரட்சிப்புத் தருவோர்
இரட்சகர் வேறு இகமதிலுண்டோ
அவர் வழி சத்தியம் ஜீவனுமாமே
அவரே உன் நாயகரே — ஆணிகள்

Aanigal Paintha Karangalai Virithe Lyrics in English

Aannikal paayntha karangalai viriththae aavalaay iyesunnai alaikkiraarae saranangal 1. Paar ! Thirumaeni vaaratiyaettavar paarach siluvaithanaich sumanthu sentanarae paavamum saapamum sumanthaarae unakkaay payaminti vanthiduvaay — aannikal 2. Mayakkidumo innum maayaiyin inpam nayaththaalae unthanai naasamaakkidumae unarnthithaiyudanae unnathananntai sarannpukuvaay iththarunam — aannikal 3. Kirupaiyin vaasal ataiththidu munnae maranaththin saayalil innainthiduvaayae uruvaakkiyae puthu sirushtiyil valara kirupaiyum aliththiduvaar — aannikal 4. Parisuththa aaviyaal paramanin anpinaip pakarnthiduvaar unthan iruthayanthanilae maraுroopa naalin achchaாramathuvae makimaiyum atainthiduvaay — aannikal 5. Yesuvallaathu iratchipputh tharuvor iratchakar vaeraு ikamathilunntoo avar vali saththiyam jeevanumaamae avarae un naayakarae — aannikal

PowerPoint Presentation Slides for the song Aanigal Paintha Karangalai Virithe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aanigal Paintha Karangalai Virithe – ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே PPT
Aanigal Paintha Karangalai Virithe PPT

Aanigal Paintha Karangalai Virithe Song Meaning

He spread out his nails-strewn arms
Calling Jesus eagerly

stanzas

1. Look! Tirumeni is a Wardist
Bearers of Barach's cross
You are the bearer of sin and curse
Come fearlessly — nails

2. Enchantment is still the pleasure of illusion
Beauty can destroy your drive
As soon as you realize it, great uncle
Saranbuquai Ittarunam — Nails

3. Before the door of grace is shut
Join the shadow of death
Create and grow into a new creation
He will also give grace — nails

4. God's love by the Holy Spirit
He will be in your heart
It is the pattern of the day of rebirth
And thou shalt be glorified — nails

5. Jesus is not the giver of salvation
Is the Savior in another form?
He is the way, the truth, and the life
He is your hero — nails

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே ஆவலாய் இயெசுன்னை அழைக்கிறாரே சரணங்கள் பார் திருமேனி வாரடியேற்றவர் பாரச் சிலுவைதனைச் சுமந்து சென்றனரே பாவமும் சாபமும் சுமந்தாரே உனக்காய் தமிழ்