Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ser Iyya Eliyen Sei Pavavinai - சேர் ஐயா எளியேன் செய் பவவினை

சேர், ஐயா; எளியேன் செய் பவவினை
தீர், ஐயா.

சரணங்கள்

1. பார், ஐயா, உன் பதமே கதி; – ஏழைப்
பாவிமேல் கண் பார்த்திரங்கி, – எனைச்

2. தீதினை உணர்ந்த சோரனைப் – பர
தீசிலே அன்று சேர்க்கலையோ? – எனைச்

3. மாசிலா கிறிஸ் தேசுபரா, – உனை
வந்தடைந்தனன், தஞ்சம், என்றே – எனைச்

4. தஞ்சம் என்றுனைத் தான் அடைந்தோர் – தமைத்
தள்ளிடேன் என்று சாற்றினை யே; – எனைச்

5. பாவம் மா சிவப்பாயினும், – அதை
பஞ்செனச் செய்வேன், என்றனையே; – எனைச்

6. தீயர்க்காய்ப் பிணையாய் மரித்த – யேசு
தேவனே, கருணாகரனே – எனைச்

Ser Iyya Eliyen Sei Pavavinai Lyrics in English

Ser, aiyaa; eliyaen sey pavavinai
Theer, aiyaa.

Saranangal

1. Paar, aiyaa, un pathamae kathi; – aelaip
Paavimael kann paarththirangi, – enaich

2. Theethinai unarntha soranaip – para
Theesilae antu serkkalaiyo? – enaich

3. Maasilaa kiris thaesuparaa, – unai
Vanthatainthanan, thanjam, ente – enaich

4. Thanjam entunaith thaan atainthor – thamaith
Thallitaen entu saattinai yae; – enaich

5. Paavam maa sivappaayinum, – athai
Panjaெnach seyvaen, entanaiyae; – enaich

6. Theeyarkkaayp pinnaiyaay mariththa – yaesu
Thaevanae, karunnaakaranae – enaich

PowerPoint Presentation Slides for the song Ser Iyya Eliyen Sei Pavavinai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ser Iyya Eliyen Sei Pavavinai – சேர் ஐயா எளியேன் செய் பவவினை PPT
Ser Iyya Eliyen Sei Pavavinai PPT

எனைச் ஐயா தஞ்சம் சேர் எளியேன் செய் பவவினை தீர் சரணங்கள் பார் பதமே கதி ஏழைப் பாவிமேல் கண் பார்த்திரங்கி தீதினை உணர்ந்த சோரனைப் தமிழ்