Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Arputha Yesurajane Uthama Manavalane - அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே

அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே
நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல் – 2
என் கோட்டை என் துருகம்
நான் நம்பினவர் என் அடைக்கலம் –4

அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே
நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல்

1. கனவிலும் மறவேன் நீர் செய்த நன்மைகள்
நனவிலும் மறவேன் நீர் செய்த அதிசயங்கள் – 2
என் இராஜா என் ரோஜா
என் தெய்வம் என் இயேசு – 4

அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே
நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல்

2. நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவன்
நான் போற்றிப் பாடும் சர்வ வல்ல தேவன் – 2
என் அன்பர் என் இன்பர்
என் நண்பர் என் இயேசு – 4

அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே
நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல்

3. ஒருவராய்ப் பெரிய காரியங்களைச் செய்பவர்
இருளில் இருந்து புதையலைக் கொண்டு வருபவர் – 2
நீர் பெரியவர் துதிக்குப் பாத்திரர்
எனக்கு உரியவர் என் இயேசு – 4

அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே
நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல் – 2
என் கோட்டை என் துருகம்
நான் நம்பினவர் என் அடைக்கலம் –4

அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே
நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல்

Arputha Yesurajane Uthama Manavalane Lyrics in English

Arputha Yesuraajanae uththama mannaalanae
Neerae en aaraுthal o o neerae en aaraுthal – 2
En kottaை en thurukam
Naan nampinavar en ataikkalam -4

Arputha Yesuraajanae uththama mannaalanae
Neerae en aaraுthal o o neerae en aaraுthal

1. Kanavilum maravaen neer seytha nanmaikal
Nanavilum maravaen neer seytha athisayangal – 2
En iraajaa en rojaa
En theyvam en Yesu – 4

Arputha Yesuraajanae uththama mannaalanae
Neerae en aaraுthal o o neerae en aaraுthal

2. Naettaுm intum entum maaraa Dhevan
Naan pottip paadum sarva valla Dhevan – 2
En anpar en inpar
En nannpar en Yesu – 4

Arputha Yesuraajanae uththama mannaalanae
Neerae en aaraுthal o o neerae en aaraுthal

3. Oruvaraayp periya kaariyangalaich seypavar
Irulil irunthu puthaiyalaik konndu varupavar – 2
Neer periyavar thuthikkup paaththirar
Enakku uriyavar en Yesu – 4

Arputha Yesuraajanae uththama mannaalanae
Neerae en aaraுthal o o neerae en aaraுthal – 2
En kottaை en thurukam
Naan nampinavar en ataikkalam -4

Arputha Yesuraajanae uththama mannaalanae
Neerae en aaraுthal o o neerae en aaraுthal

PowerPoint Presentation Slides for the song Arputha Yesurajane Uthama Manavalane

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arputha Yesurajane Uthama Manavalane – அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே PPT
Arputha Yesurajane Uthama Manavalane PPT

ஆறுதல் அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனேநீரே நீரே நீர் இயேசு கோட்டை துருகம்நான் நம்பினவர் அடைக்கலம் மறவேன் செய்த கனவிலும் நன்மைகள்நனவிலும் அதிசயங்கள் தமிழ்