Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Samathanam Othum Yesu – சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து

Samathanam Othum Yesu
சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து
இவர் தாம் இவர் தாம் இவர் தாம் இவர் தாம்

1. நமதாதி பிதாவின் திருப் பாலரிவர்
அனுகூலரிவர் மனுவேலரிவர்

2. நேய கிருபையின் ஓர் சேயர் இவர்
பரம ராயர் இவர் நம தாயரிவர்

3. ஆதி நரர் செய்த தீதறவே
அருளானந்தமாய் அடியார் சொந்தமாய்

4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே
அறிஞோர் தேடவே இடையோர் கூடவே

5. மெய்யாகவே மேசையாவுமே
நம்மை நாடினாரே கிருபை கூறினாரே

6. அருளானந்த மோட்ச வழி காட்டினாரே
நிலை நாட்டினாரே முடி சூட்டினாரே

Samathanam Othum Yesu – சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து Lyrics in English

Samathanam Othum Yesu samaathaanam othum Yesu Kristhu ivar thaam ivar thaam ivar thaam ivar thaam1. Namathaathi pithaavin thirup paalarivar anukoolarivar manuvaelarivar2. Naeya kirupaiyin or seyar ivar parama raayar ivar nama thaayarivar3. Aathi narar seytha theetharavae arulaananthamaay atiyaar sonthamaay4. Aaranam paati vinnnnor aadavae arinjor thaedavae itaiyor koodavae5. Meyyaakavae maesaiyaavumae nammai naatinaarae kirupai koorinaarae6. Arulaanantha motcha vali kaattinaarae nilai naattinaarae muti soottinaarae

PowerPoint Presentation Slides for the song Samathanam Othum Yesu – சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Samathanam Othum Yesu – சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து PPT
Samathanam Othum Yesuசமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து PPT

தாம் Samathanam Othum Yesu சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து நமதாதி பிதாவின் திருப் பாலரிவர் அனுகூலரிவர் மனுவேலரிவர் நேய கிருபையின் சேயர் பரம ராயர் தமிழ்