Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbu Migum Ratchaganey - அன்பு மிகும் இரட்சகனே-

1. அன்பு மிகும் இரட்சகனே

இன்பமுடன் சேர்த்தீ ரென்னை;

உன்னதா வுந்தன் முன் எந்தன்

மேன்மை யாது மில்லையே!

2. காருமெனை ஆபத்தினில்

பாரும் பாதை தனில் விழாமல்

தாரும் உந்தன் கிருபை மிக

பாரம் மிகும் சோதனையில்

3. கை விடமாட்டேனென்று

மெய்யாகவே வாக்களித்தீர்!

ஐயா நீர் என்னருகிருக்க

நேயா துன்பம் இன்பமாமே

அன்பு மிகும் இரட்சகனே- Anbu Migum Ratchaganey Lyrics in English

1. anpu mikum iratchakanae

inpamudan serththee rennai;

unnathaa vunthan mun enthan

maenmai yaathu millaiyae!

2. kaarumenai aapaththinil

paarum paathai thanil vilaamal

thaarum unthan kirupai mika

paaram mikum sothanaiyil

3. kai vidamaattaenentu

meyyaakavae vaakkaliththeer!

aiyaa neer ennarukirukka

naeyaa thunpam inpamaamae

PowerPoint Presentation Slides for the song அன்பு மிகும் இரட்சகனே- Anbu Migum Ratchaganey

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbu Migum Ratchaganey – அன்பு மிகும் இரட்சகனே- PPT
Anbu Migum Ratchaganey PPT

மிகும் அன்பு இரட்சகனே இன்பமுடன் சேர்த்தீ ரென்னை உன்னதா வுந்தன் முன் எந்தன் மேன்மை யாது மில்லையே காருமெனை ஆபத்தினில் பாரும் பாதை தனில் விழாமல் தமிழ்