1 கொரிந்தியர் 4

1 Corinthians 4:15 in Tamil

தமிழ்

1 கொரிந்தியர் 4:15
கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தில் நான் உங்களைப் பெற்றேன்.

Tamil Indian Revised Version
கிறிஸ்துவிற்குள் பத்தாயிரம் ஆசிரியர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார்கள் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவிற்குள் நற்செய்தியினால் நான் உங்களைப்பெற்றேன்.

Tamil Easy Reading Version
கிறிஸ்துவில் பதினாயிரம் போதகர்களை நீங்கள் பெற்றிருக்கலாம். ஆனால் உங்களுக்குப் பல தந்தையர் இல்லை. நற்செய்தியின் மூலமாகக் கிறிஸ்து இயேசுவில் நான் உங்களுக்குத் தந்தையானேன்.

Thiru Viviliam
கிறிஸ்துவைச் சார்ந்த உங்களுக்கு ஆசிரியர்கள் பல்லாயிரம் இருக்கலாம்; ஆனால், தந்தையர் பலர் இல்லை. நற்செய்தி வழியாக நான் உங்களைக் கிறிஸ்தவர்களாக ஈன்றெடுத்தேன்.

Roman Transliteration
Kristhuvukkul pathinaayiram upaaththiyaayarkal ungalukku irunthaalum, thakappanmaar anaekar ungalukku illaiyae; Kristhu Yesuvukkul suviseshaththil naan ungalaip petten.

1 Corinthians 4:15 in Other Translations

King James Version (KJV)
For though ye have ten thousand instructers in Christ, yet have ye not many fathers: for in Christ Jesus I have begotten you through the gospel.

American Standard Version (ASV)
For though ye have ten thousand tutors in Christ, yet `have ye' not many fathers; for in Christ Jesus I begat you through the gospel.

Bible in Basic English (BBE)
For even if you had ten thousand teachers in Christ, you have not more than one father: for in Christ Jesus I have given birth to you through the good news.

Darby English Bible (DBY)
For if ye should have ten thousand instructors in Christ, yet not many fathers; for in Christ Jesus *I* have begotten you through the glad tidings.

World English Bible (WEB)
For though you have ten thousand tutors in Christ, yet not many fathers. For in Christ Jesus, I became your father through the Gospel.

Young's Literal Translation (YLT)
for if a myriad of child-conductors ye may have in Christ, yet not many fathers; for in Christ Jesus, through the good news, I -- I did beget you;

1 கொரிந்தியர் 1 Corinthians 4:15

கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தில் நான் உங்களைப் பெற்றேன்.

For though ye have ten thousand instructers in Christ, yet have ye not many fathers: for in Christ Jesus I have begotten you through the gospel.

though ἐὰν ean ay-AN
For γὰρ gar gahr
ten thousand μυρίους myrioi MYOO-ree-oo
instructors παιδαγωγοὺς paidagōgos pay-tha-goh-GOSE
ye have ἔχητε echō A-hoh
in ἐν en ane
Christ, Χριστῷ christos hree-STOSE
yet ἀλλ' alla al-LA
not οὐ ou oo
many πολλοὺς polys poh-LYOOS
fathers: πατέρας· patēr pa-TARE
in ἐν en ane
for γὰρ gar gahr
Christ Χριστῷ christos hree-STOSE
Jesus Ἰησοῦ iēsous ee-ay-SOOS
through διὰ dia thee-AH
the τοῦ ho oh
gospel. εὐαγγελίου euangelion ave-ang-GAY-lee-one
I ἐγὼ egō ay-GOH
you ὑμᾶς hymas yoo-MAHS
have begotten ἐγέννησα gennaō gane-NA-oh



Read Full Chapter : 1 Corinthians 4