1 கொரிந்தியர் 9

1 Corinthians 9:1 in Tamil

தமிழ்

1 கொரிந்தியர் 9:1
நான் அப்போஸ்தலனல்லவா? நான் சுயாதீனனல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா? கர்த்தருக்குள் நீங்கள் என் கிரியையாயிருக்கிறீர்களல்லவா?

Tamil Indian Revised Version
நான் அப்போஸ்தலன் அல்லவா? நான் சுதந்திரவாளி அல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா? கர்த்தருக்குள் நீங்கள் என் செயல்களாக இருக்கிறீர்களல்லவா?

Tamil Easy Reading Version
நான் ஒரு சுதந்திரமான மனிதன். நான் ஒரு அப்போஸ்தலன். நமது கர்த்தராகிய இயேசுவை நான் பார்த்திருக்கிறேன். கர்த்தரில் எனது பணிக்கு நீங்கள் உதாரணமாவீர்கள்.

Thiru Viviliam
எனக்குத் தன்னுரிமை இல்லையா? நானும் ஒரு திருத்தூதன் அல்லவா? நம் ஆண்டவர் இயேசுவை நான் காணவில்லையா? நான் ஆண்டவருக்காகச் செய்த வேலையின் விளைவாகத்தானே நீங்கள் இந்நிலையில் இருக்கிறீர்கள்?

Other Title
திருத்தூதரின் உரிமைகளும் கடமைகளும்

Roman Transliteration
Naan apposthalanallavaa? Naan suyaatheenanallavaa? Nammutaiya karththaraakiya YesuKristhuvai naan tharisikkavillaiyaa? Karththarukkul neengal en kiriyaiyaayirukkireerkalallavaa?

1 Corinthians 9:1 in Other Translations

King James Version (KJV)
Am I not an apostle? am I not free? have I not seen Jesus Christ our Lord? are not ye my work in the Lord?

American Standard Version (ASV)
Am I not free? Am I not an apostle? Have I not seen Jesus our Lord? Are not ye my work in the Lord?

Bible in Basic English (BBE)
Am I not free? am I not an Apostle? have I not seen Jesus our Lord? are you not my work in the Lord?

Darby English Bible (DBY)
Am I not free? am I not an apostle? have I not seen Jesus our Lord? are not *ye* my work in [the] Lord?

World English Bible (WEB)
Am I not free? Am I not an apostle? Haven't I seen Jesus Christ, our Lord? Aren't you my work in the Lord?

Young's Literal Translation (YLT)
Am not I an apostle? am not I free? Jesus Christ our Lord have I not seen? my work are not ye in the Lord?

1 கொரிந்தியர் 1 Corinthians 9:1

நான் அப்போஸ்தலனல்லவா? நான் சுயாதீனனல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா? கர்த்தருக்குள் நீங்கள் என் கிரியையாயிருக்கிறீர்களல்லவா?

Am I not an apostle? am I not free? have I not seen Jesus Christ our Lord? are not ye my work in the Lord?

not Οὐκ ou oo
Am I εἰμὶ eimi ee-MEE
an apostle? ἀπόστολος apostolos ah-POH-stoh-lose
not οὐκ ou oo
am I εἰμὶ eimi ee-MEE
free? ἐλεύθερος eleutheros ay-LAYF-thay-rose
not οὐχὶ ouchi oo-HEE
Jesus Ἰησοῦν iēsous ee-ay-SOOS
Christ Χριστὸν christos hree-STOSE
τὸν ho oh
Lord? κύριον kyrios KYOO-ree-ose
our ἡμῶν hēmōn ay-MONE
have I seen ἑώρακα horaō oh-RA-oh
not οὐ ou oo
τὸ ho oh
work ἔργον ergon ARE-gone
my μου mou moo
ye ὑμεῖς hymeis yoo-MEES
are ἐστε este ay-STAY
in ἐν en ane
the Lord? κυρίῳ kyrios KYOO-ree-ose



Read Full Chapter : 1 Corinthians 9