1 இராஜாக்கள் 8

1 Kings 8:65 in Tamil

தமிழ்

1 இராஜாக்கள் 8:65
அக்காலத்தில்தானே சாலொமோனும், ஆமாத்தின் எல்லைதொடங்கி எகிப்தின் நதிமட்டும் இருந்துவந்து, அவனோடே இருந்த பெரிய கூட்டமாகிய இஸ்ரவேல் அனைத்தும் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழு நாளும், அதற்குப் பின்பு வேறே ஏழு நாளும், ஆகப் பதினாலு நாள்வரைக்கும் பண்டிகையை ஆசரித்தார்கள்.

Tamil Indian Revised Version
அந்தக்காலத்திலேயே சாலொமோனும், ஆமாத்தின் எல்லைதுவங்கி எகிப்தின் நதிவரை இருந்து, அவனோடு இருந்த பெரிய கூட்டமாகிய இஸ்ரவேல் மக்கள் அனைவரும் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாட்களும், அதற்குப் பின்பு வேறே ஏழுநாட்களுமாக பதினான்கு நாட்கள்வரை பண்டிகையை கொண்டாடினார்கள்.

Tamil Easy Reading Version
ஆலயத்தில் சாலொமோனும் இஸ்ரவேல் ஜனங்களும் விடுமுறையைக் கொண்டாடினார்கள். அனைத்து இஸ்ரவேலர்களும் ஆமாத்தின் எல்லை தொடங்கி எகிப்தின் நதி மட்டுமுள்ள ஜனங்களும் அங்கே இருந்தனர். அவர்கள் ஏழு நாட்கள் உண்பதும் குடிப்பதும் கர்த்தருடன் சேர்ந்து மகிழ்வதுமாக இருந்தனர். அவர்கள் மேலும் 7 நாட்கள் இருந்தனர். மொத்தம் 14 நாட்கள் கொண்டாடினர்.

Thiru Viviliam
அந்த நாள்களில் சாலமோனும் இலெபோயாமாத்தின் எல்லையிலிருந்து எகிப்தின் ஓடை வரையுள்ள பகுதிகளிலிருந்து வந்த இஸ்ரயேல் சபையார் அனைவரும், அவரோடு சேர்ந்து ஆண்டவர் முன்னிலையில் விழாக்கொண்டாடினர். இந்த விழா ஏழு நாள்கள்* கொண்டாடப்பட்டது.⒫

Roman Transliteration
Akkaalaththilthaanae saalomonum, aamaaththin ellaithodangi ekipthin nathimattum irunthuvanthu, avanotae iruntha periya koottamaakiya Israel anaiththum nammutaiya thaevanaakiya karththarutaiya sannithiyil aelu naalum, atharkup pinpu vaeraே aelu naalum, aakap pathinaalu naalvaraikkum panntikaiyai aasariththaarkal.

1 Kings 8:65 in Other Translations

King James Version (KJV)
And at that time Solomon held a feast, and all Israel with him, a great congregation, from the entering in of Hamath unto the river of Egypt, before the LORD our God, seven days and seven days, even fourteen days.

American Standard Version (ASV)
So Solomon held the feast at that time, and all Israel with him, a great assembly, from the entrance of Hamath unto the brook of Egypt, before Jehovah our God, seven days and seven days, even fourteen days.

Bible in Basic English (BBE)
So Solomon and all Israel with him, a very great meeting, (for the people had come together from the way into Hamath to the river of Egypt,) kept the feast at that time before the Lord our God, for two weeks, even fourteen days.

Darby English Bible (DBY)
And at that time Solomon held the feast, and all Israel with him, a great congregation, from the entrance of Hamath unto the torrent of Egypt, before Jehovah our God, seven days and seven days, fourteen days.

Webster's Bible (WBT)
And at that time Solomon held a feast, and all Israel with him, a great congregation, from the entrance into Hamath to the river of Egypt, before the LORD our God, seven days and seven days, even fourteen days.

World English Bible (WEB)
So Solomon held the feast at that time, and all Israel with him, a great assembly, from the entrance of Hamath to the brook of Egypt, before Yahweh our God, seven days and seven days, even fourteen days.

Young's Literal Translation (YLT)
And Solomon maketh, at that time, the festival -- and all Israel with him, a great assembly from the entering in of Hamath unto the brook of Egypt -- before Jehovah our God, seven days and seven days; fourteen days.

1 இராஜாக்கள் 1 Kings 8:65

அக்காலத்தில்தானே சாலொமோனும், ஆமாத்தின் எல்லைதொடங்கி எகிப்தின் நதிமட்டும் இருந்துவந்து, அவனோடே இருந்த பெரிய கூட்டமாகிய இஸ்ரவேல் அனைத்தும் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழு நாளும், அதற்குப் பின்பு வேறே ஏழு நாளும், ஆகப் பதினாலு நாள்வரைக்கும் பண்டிகையை ஆசரித்தார்கள்.

And at that time Solomon held a feast, and all Israel with him, a great congregation, from the entering in of Hamath unto the river of Egypt, before the LORD our God, seven days and seven days, even fourteen days.

held וַיַּ֣עַשׂ ʿāśâ ah-SA
Solomon שְׁלֹמֹ֣ה šĕlōmō sheh-loh-MOH
time בָֽעֵת ʿēt ate
And at that הַהִ֣יא׀ hûʾ hoo
אֶת ʾēt ate
a feast, הֶחָ֡ג ḥag hahɡ
and all וְכָל kōl kole
Israel יִשְׂרָאֵ֣ל yiśrāʾēl yees-ra-ALE
with עִמּוֹ֩ ʿim eem
congregation, קָהָ֨ל qāhāl ka-HAHL
him, a great גָּד֜וֹל gādôl ɡa-DOLE
from the entering מִלְּב֥וֹא bôʾ boh
in of Hamath חֲמָ֣ת׀ ḥămāt huh-MAHT
unto עַד ʿad ad
the river נַ֣חַל naḥal na-HAHL
of Egypt, מִצְרַ֗יִם miṣrayim meets-ra-YEEM
before לִפְנֵי֙ pānîm pa-NEEM
the Lord יְהוָ֣ה yĕhōwâ yeh-hoh-VA
our God, אֱלֹהֵ֔ינוּ ʾĕlōhîm ay-loh-HEEM
seven שִׁבְעַ֥ת šebaʿ sheh-VA
days יָמִ֖ים yôm yome
and seven וְשִׁבְעַ֣ת šebaʿ sheh-VA
days, יָמִ֑ים yôm yome
fourteen אַרְבָּעָ֥ה ʾarbaʿ ar-BA
עָשָׂ֖ר ʿāśār ah-SAHR
days. יֽוֹם׃ yôm yome



Read Full Chapter : 1 Kings 8