அப்போஸ்தலர் 5

Acts 5:36 in Tamil

தமிழ்

அப்போஸ்தலர் 5:36
ஏனென்றால் இந்நாட்களுக்குமுன்னே தெயுதாஸ் என்பவன் எழும்பி, தன்னை ஒரு பெரியவனாகப் பாராட்டினான்; ஏறக்குறைய நானூறு பேர் அவனைச் சேர்ந்தார்கள்; அவன் மடிந்துபோனான்; அவனை நம்பின அனைவரும் சிதறி, அவமாய்ப்போனார்கள்.

Tamil Indian Revised Version
ஏனென்றால், இந்த நாட்களுக்கு முன்னே தெயுதாஸ் என்பவன் எழும்பி, தன்னை ஒரு பெரியவனாகப் பாராட்டினான்; ஏறக்குறைய நானூறுபேர் அவனிடத்தில் சேர்ந்தார்கள்; அவன் மரித்துப்போனான்; அவனை நம்பின அனைவரும் சிதறிப்போனார்கள்.

Tamil Easy Reading Version
எப்போது தெயுதாஸ் தோன்றினான் என்பதை நினைவு கூருகிறீர்களா? அவன் தன்னை ஒரு முக்கியமான மனிதன் என்று கூறினான். சுமார் 400 மனிதர்கள் அவனோடு சேர்ந்துகொண்டனர். ஆனால் அவன் கொல்லப்பட்டான். அவனைப் பின்பற்றியவர்கள் சிதறுண்டு ஓடினார்கள். அவர்களால் எதையும் செய்யக் கூடவில்லை.

Thiru Viviliam
சிறிது காலத்திற்கு முன்பு தெயுதா என்பவன் தோன்றி, தான் பெரியவன் என்று கூறிக்கொண்டு, ஏறத்தாழ நானூறு பேரைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டான். ஆனால், அவன் கொல்லப்பட்டான். அவனைப் பின்பற்றிய அனைவரும் சிதறிப் போகவே, அந்த இயக்கம் ஒன்றுமில்லாமல் போயிற்று.

Roman Transliteration
Aenental innaatkalukkumunnae theyuthaas enpavan elumpi, thannai oru periyavanaakap paaraattinaan; aerakkuraiya naanooraு paer avanaich sernthaarkal; avan matinthuponaan; avanai nampina anaivarum sithari, avamaaypponaarkal.

Acts 5:36 in Other Translations

King James Version (KJV)
For before these days rose up Theudas, boasting himself to be somebody; to whom a number of men, about four hundred, joined themselves: who was slain; and all, as many as obeyed him, were scattered, and brought to nought.

American Standard Version (ASV)
For before these days rose up Theudas, giving himself out to be somebody; to whom a number of men, about four hundred, joined themselves: who was slain; and all, as many as obeyed him, were dispersed, and came to nought.

Bible in Basic English (BBE)
For before this there was Theudas, who said he was someone important, to whom about four hundred men gave their support: he was put to death, and his band was broken up and came to nothing.

Darby English Bible (DBY)
for before these days Theudas rose up, alleging himself to be somebody, to whom a number of men, about four hundred, were joined; who was slain, and all, as many as obeyed him, were dispersed and came to nothing.

World English Bible (WEB)
For before these days Theudas rose up, making himself out to be somebody; to whom a number of men, about four hundred, joined themselves: who was slain; and all, as many as obeyed him, were dispersed, and came to nothing.

Young's Literal Translation (YLT)
for before these days rose up Theudas, saying, that himself was some one, to whom a number of men did join themselves, as it were four hundred, who was slain, and all, as many as were obeying him, were scattered, and came to nought.

அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 5:36

ஏனென்றால் இந்நாட்களுக்குமுன்னே தெயுதாஸ் என்பவன் எழும்பி, தன்னை ஒரு பெரியவனாகப் பாராட்டினான்; ஏறக்குறைய நானூறு பேர் அவனைச் சேர்ந்தார்கள்; அவன் மடிந்துபோனான்; அவனை நம்பின அனைவரும் சிதறி, அவமாய்ப்போனார்கள்.

For before these days rose up Theudas, boasting himself to be somebody; to whom a number of men, about four hundred, joined themselves: who was slain; and all, as many as obeyed him, were scattered, and brought to nought.

before πρὸ pro proh
For γὰρ gar gahr
these τούτων toutōn TOO-tone
τῶν ho oh
days ἡμερῶν hēmera ay-MAY-ra
rose up ἀνέστη anistēmi ah-NEE-stay-mee
Theudas, Θευδᾶς theudas thave-THAHS
boasting λέγων legō LAY-goh
to be εἶναί einai EE-nay
somebody; τινα tis tees
himself ἑαυτόν heautou ay-af-TOO
to whom hos ose
joined themselves: προσεκολλήθη proskollaō prose-kole-LA-oh
a number ἀριθμὸς arithmos ah-reeth-MOSE
of men, ἀνδρῶν anēr ah-NARE
about ὡσεὶ hōsei oh-SEE
four hundred, τετρακοσίων· tetrakosioi tay-tra-KOH-see-oo
who ὃς hos ose
was slain; ἀνῃρέθη anaireō ah-nay-RAY-oh
and καὶ kai kay
all, πάντες pas pahs
as many as ὅσοι hosos OH-sose
obeyed ἐπείθοντο peithō PEE-thoh
him, αὐτῷ autos af-TOSE
were scattered, διελύθησαν dialyō thee-ah-LYOO-oh
and καὶ kai kay
brought ἐγένοντο ginomai GEE-noh-may
to εἰς eis ees
nought. οὐδέν oudeis oo-THEES



Read Full Chapter : Acts 5