உபாகமம் 22

Deuteronomy 22:29 in Tamil

தமிழ்

உபாகமம் 22:29
அவளோடே சயனித்த மனிதன் பெண்ணின் தகப்பனுக்கு ஐம்பது வெள்ளிக்காசைக் கொடுக்கக்கடவன்; அவன் அவளைக் கற்பழித்தபடியினால், அவள் அவனுக்கு மனைவியாயிருக்கவேண்டும்; அவன் உயிரோடிருக்குமளவும் அவளைத் தள்ளிவிடக்கூடாது.

Tamil Indian Revised Version
அவளுடன் உறவுகொண்ட மனிதன் பெண்ணின் தகப்பனுக்கு ஐம்பது வெள்ளிக்காசுகளைக் கொடுக்கக்கடவன்; அவன் அவளைக் கற்பழித்ததால், அவள் அவனுக்கு மனைவியாக இருக்கவேண்டும்; அவன் உயிரோடிருக்கும்வரை அவளை விவாகரத்து செய்யக்கூடாது.

Tamil Easy Reading Version
அவன் அவளது தந்தைக்கு 50 வெள்ளிக் காசுகளை கொடுக்கவேண்டும். அவன் அவளைக் கற்பழித்த பாவத்தினால், அவளே அவனது மனைவியாவாள். அவன் வாழ்நாள் முழுவதிவலும் அவளை விவாகரத்து செய்திட முடியாது.

Thiru Viviliam
அப்பெண்ணின் தந்தைக்கு அவளோடு உறவு கொண்டவன் ஐம்பது வெள்ளிக்காசுகள் தரவேண்டும். அவன் அவளைக் கெடுத்துவிட்டதால் அவளை மனைவியாக்கிக்கொள்ள வேண்டும். அவன் வாழ்நாள் முழுவதும் அவளை மணமுறிவு செய்யமுடியாது.

Roman Transliteration
Avalotae sayaniththa manithan pennnnin thakappanukku aimpathu vellikkaasaik kodukkakkadavan; avan avalaik karpaliththapatiyinaal, aval avanukku manaiviyaayirukkavaenndum; avan uyirotirukkumalavum avalaith thallividakkoodaathu.

Deuteronomy 22:29 in Other Translations

King James Version (KJV)
Then the man that lay with her shall give unto the damsel's father fifty shekels of silver, and she shall be his wife; because he hath humbled her, he may not put her away all his days.

American Standard Version (ASV)
then the man that lay with her shall give unto the damsel's father fifty `shekels' of silver, and she shall be his wife, because he hath humbled her; he may not put her away all his days.

Bible in Basic English (BBE)
Then the man will have to give the virgin's father fifty shekels of silver and make her his wife, because he has put shame on her; he may never put her away all his life.

Darby English Bible (DBY)
then the man that lay with her shall give unto the damsel's father fifty [shekels] of silver, and she shall be his wife, because he hath humbled her; he may not put her away all his days.

Webster's Bible (WBT)
Then the man that lay with her shall give to the damsel's father fifty shekels of silver, and she shall be his wife; because he hath humbled her, he may not put her away all his days.

World English Bible (WEB)
then the man who lay with her shall give to the lady's father fifty [shekels] of silver, and she shall be his wife, because he has humbled her; he may not put her away all his days.

Young's Literal Translation (YLT)
then hath the man who is lying with her given to the father of the damsel fifty silverlings, and to him she is for a wife; because that he hath humbled her, he is not able to send her away all his days.

உபாகமம் Deuteronomy 22:29

அவளோடே சயனித்த மனிதன் பெண்ணின் தகப்பனுக்கு ஐம்பது வெள்ளிக்காசைக் கொடுக்கக்கடவன்; அவன் அவளைக் கற்பழித்தபடியினால், அவள் அவனுக்கு மனைவியாயிருக்கவேண்டும்; அவன் உயிரோடிருக்குமளவும் அவளைத் தள்ளிவிடக்கூடாது.

Then the man that lay with her shall give unto the damsel's father fifty shekels of silver, and she shall be his wife; because he hath humbled her, he may not put her away all his days.

her shall give וְ֠נָתַן nātan na-TAHN
Then the man הָאִ֨ישׁ ʾîš eesh
that lay הַשֹּׁכֵ֥ב šākab sha-HAHV
with עִמָּ֛הּ ʿim eem
father לַֽאֲבִ֥י ʾāb av
unto the damsel's הַֽנַּעֲרָ֖ naʿărâ na-uh-RA
fifty חֲמִשִּׁ֣ים ḥămiššîm huh-mee-SHEEM
of silver, כָּ֑סֶף kesep keh-SEF
וְלֽוֹ
and she shall be תִהְיֶ֣ה hāyâ ha-YA
his wife; לְאִשָּׁ֗ה ʾiššâ ee-SHA
because תַּ֚חַת taḥat ta-HAHT
אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
he hath humbled עִנָּ֔הּ ʿānâ ah-NA
not לֹֽא lōʾ loh
her, he may יוּכַ֥ל yākōl ya-HOLE
put her away שַׁלְּחָ֖הּ šālaḥ sha-LAHK
all כָּל kōl kole
his days. יָמָֽיו׃ yôm yome



Read Full Chapter : Deuteronomy 22