உபாகமம் 32

Deuteronomy 32:41 in Tamil

தமிழ்

உபாகமம் 32:41
மின்னும் என் பட்டயத்தை நான் கருக்காக்கி, என் கையானது நியாயத்தைப் பிடித்துக்கொள்ளுமானால், என் சத்துருக்களிடத்தில் பழிவாங்கி, என்னைப் பகைக்கிறவர்களுக்குப் பதிலளிப்பேன்.

Tamil Indian Revised Version
மின்னும் என் பட்டயத்தை நான் கூர்மையாக்கி, என் கையானது நியாயத்தைப் பிடித்துக்கொள்ளுமானால், என் எதிரிகளிடத்தில் பழிவாங்கி, என்னைப் பகைக்கிறவர்களுக்குப் பதில்கொடுப்பேன்.

Tamil Easy Reading Version
நான் எனது பளபளக்கும் வாளைக் கூர்மைப்படுத்துவேன். எனது எதிரிகளைத் தண்டிக்க அதனைப் பயன்படுத்துவேன். அவர்களுக்கு ஏற்ற தண்டனையை நான் கொடுப்பேன்.

Thiru Viviliam
⁽மின்னும் என் வாளை நான் தீட்டி,␢ நீதித் தீர்ப்பை என் கையில்␢ எடுக்கும்போது␢ என் பகைவரைப் பழி வாங்கி␢ என்னைப் பகைப்பவருக்குப்␢ பதிலடி கொடுப்பேன்.⁾

Roman Transliteration
Minnum en pattayaththai naan karukkaakki, en kaiyaanathu niyaayaththaip pitiththukkollumaanaal, en saththurukkalidaththil palivaangi, ennaip pakaikkiravarkalukkup pathilalippaen.

Deuteronomy 32:41 in Other Translations

King James Version (KJV)
If I whet my glittering sword, and mine hand take hold on judgment; I will render vengeance to mine enemies, and will reward them that hate me.

American Standard Version (ASV)
If I whet my glittering sword, And my hand take hold on judgment; I will render vengeance to mine adversaries, And will recompense them that hate me.

Bible in Basic English (BBE)
If I make sharp my shining sword, and my hand is outstretched for judging, I will give punishment to those who are against me, and their right reward to my haters.

Darby English Bible (DBY)
If I have sharpened my gleaming sword, And my hand take hold of judgment, I will render vengeance to mine adversaries, And will recompense them that hate me.

Webster's Bible (WBT)
If I shall whet my glittering sword, and my hand take hold on judgment; I will render vengeance to my enemies, and will reward them that hate me.

World English Bible (WEB)
If I whet my glittering sword, My hand take hold on judgment; I will render vengeance to my adversaries, Will recompense those who hate me.

Young's Literal Translation (YLT)
If I have sharpened the brightness of My sword, And My hand doth lay hold on judgment, I turn back vengeance to Mine adversaries, And to those hating Me -- I repay!

உபாகமம் Deuteronomy 32:41

மின்னும் என் பட்டயத்தை நான் கருக்காக்கி, என் கையானது நியாயத்தைப் பிடித்துக்கொள்ளுமானால், என் சத்துருக்களிடத்தில் பழிவாங்கி, என்னைப் பகைக்கிறவர்களுக்குப் பதிலளிப்பேன்.

If I whet my glittering sword, and mine hand take hold on judgment; I will render vengeance to mine enemies, and will reward them that hate me.

If אִם ʾim eem
I whet שַׁנּוֹתִי֙ šānan sha-NAHN
my glittering בְּרַ֣ק bārāq ba-RAHK
sword, חַרְבִּ֔י ḥereb heh-REV
take hold וְתֹאחֵ֥ז ʾāḥaz ah-HAHZ
on judgment; בְּמִשְׁפָּ֖ט mišpāṭ meesh-PAHT
and mine hand יָדִ֑י yād yahd
I will render אָשִׁ֤יב šûb shoov
vengeance נָקָם֙ nāqām na-KAHM
to mine enemies, לְצָרָ֔י ṣar tsahr
them that hate me. וְלִמְשַׂנְאַ֖י śānēʾ sa-NAY
and will reward אֲשַׁלֵּֽם׃ šālam sha-LAHM



Read Full Chapter : Deuteronomy 32