யாத்திராகமம் 1

Exodus 1:12 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 1:12
ஆனாலும் அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள். ஆகையால் அவர்கள் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து எரிச்சல் அடைந்தார்கள்.

Tamil Indian Revised Version
ஆனாலும் அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாக அவர்கள் பலுகிப் பெருகினார்கள். ஆகையால் அவர்கள் இஸ்ரவேலர்களைக்குறித்து எரிச்சல் அடைந்தார்கள்.

Tamil Easy Reading Version
மிகக் கடினமாக உழைக்கும்படியாக எகிப்தியர்கள் இஸ்ரவேலரை வற்புறுத்தினார்கள். எந்த அளவுக்கு இஸ்ரவேல் ஜனங்களை வேலை செய்யும்பொருட்டு கட்டாயப்படுத்தினார்களோ, அந்த அளவுக்கு அவர்கள் மிகுதியாகப் பெருகிப் பரவினார்கள். இஸ்ரவேல் ஜனங்களைக் கண்டு எகிப்திய ஜனங்கள் அதிக பயமடைந்தனர்.

Thiru Viviliam
ஆயினும், எத்துணைக்கு எகிப்தியர் அவர்களை ஒடுக்கினார்களோ, அத்துணைக்கு அவர்கள் எண்ணிக்கையில் உயர்ந்தனர்; பெருகிப் பரவினர். இதனால், எகிப்தியர் இஸ்ரயேல் மக்களைக் கண்டு அச்சமுற்றனர்.

Roman Transliteration
Aanaalum avarkalai evvalavu odukkinaarkalo avvalavaay avarkal palukip perukinaarkal. Aakaiyaal avarkal Israel puththiraraikkuriththu erichchal atainthaarkal.

Exodus 1:12 in Other Translations

King James Version (KJV)
But the more they afflicted them, the more they multiplied and grew. And they were grieved because of the children of Israel.

American Standard Version (ASV)
But the more they afflicted them, the more they multiplied and the more they spread abroad. And they were grieved because of the children of Israel.

Bible in Basic English (BBE)
But the more cruel they were to them, the more their number increased, till all the land was full of them. And the children of Israel were hated by the Egyptians.

Darby English Bible (DBY)
But the more they afflicted them, the more they multiplied and spread; and they were distressed because of the children of Israel.

Webster's Bible (WBT)
But the more they afflicted them, the more they multiplied and grew. And they were grieved because of the children of Israel.

World English Bible (WEB)
But the more they afflicted them, the more they multiplied and the more they spread out. They were grieved because of the children of Israel.

Young's Literal Translation (YLT)
and as they afflict it, so it multiplieth, and so it breaketh forth, and they are vexed because of the sons of Israel;

யாத்திராகமம் Exodus 1:12

ஆனாலும் அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள். ஆகையால் அவர்கள் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து எரிச்சல் அடைந்தார்கள்.

But the more they afflicted them, the more they multiplied and grew. And they were grieved because of the children of Israel.

But the more וְכַֽאֲשֶׁר֙ ʾăšer uh-SHER
they afflicted יְעַנּ֣וּ ʿānâ ah-NA
אֹת֔וֹ ʾēt ate
them, the more כֵּ֥ן kēn kane
they multiplied יִרְבֶּ֖ה rābâ ra-VA
וְכֵ֣ן kēn kane
and grew. יִפְרֹ֑ץ pāraṣ pa-RAHTS
And they were grieved וַיָּקֻ֕צוּ qûṣ koots
because מִפְּנֵ֖י pānîm pa-NEEM
of the children בְּנֵ֥י bēn bane
of Israel. יִשְׂרָאֵֽל׃ yiśrāʾēl yees-ra-ALE



Read Full Chapter : Exodus 1