யாத்திராகமம் 11
Exodus 11:4 in Tamil
யாத்திராகமம் 11:4
அப்பொழுது மோசே: கர்த்தர் நடு இராத்திரியிலே நான் எகிப்தின் மத்தியில் புறப்பட்டுப் போவேன்.
Tamil Indian Revised Version
அப்பொழுது மோசே: கர்த்தர் உரைக்கிறதாவது, நடுஇரவிலே நான் எகிப்திற்குள்ளே புறப்பட்டுப்போவேன்.
Tamil Easy Reading Version
மோசே ஜனங்களிடம், “கர்த்தர் ‘இன்று நள்ளிரவில், நான் எகிப்தின் வழியாகச் செல்வேன்,
Thiru Viviliam
மோசே பின்வருமாறு அறிவித்தார்: “ஆண்டவர் கூறுவது இதுவே: நள்ளிரவு வேளையில் நானே எகிப்தின் நடுவே புறப்பட்டுச் செல்வேன்.
Roman Transliteration
Appoluthu Moses: Karththar nadu iraaththiriyilae naan ekipthin maththiyil purappattup povaen.
Exodus 11:4 in Other Translations
King James Version (KJV)
And Moses said, Thus saith the LORD, About midnight will I go out into the midst of Egypt:
American Standard Version (ASV)
And Moses said, Thus saith Jehovah, About midnight will I go out into the midst of Egypt:
Bible in Basic English (BBE)
And Moses said, This is what the Lord says: About the middle of the night I will go out through Egypt:
Darby English Bible (DBY)
And Moses said, Thus saith Jehovah: About midnight I will go out into the midst of Egypt.
Webster's Bible (WBT)
And Moses said, Thus saith the LORD, About midnight will I go out into the midst of Egypt:
World English Bible (WEB)
Moses said, "This is what Yahweh says: 'About midnight I will go out into the midst of Egypt,
Young's Literal Translation (YLT)
And Moses saith, `Thus said Jehovah, About midnight I am going out into the midst of Egypt,
யாத்திராகமம் Exodus 11:4
அப்பொழுது மோசே: கர்த்தர் நடு இராத்திரியிலே நான் எகிப்தின் மத்தியில் புறப்பட்டுப் போவேன்.
And Moses said, Thus saith the LORD, About midnight will I go out into the midst of Egypt:| said, | וַיֹּ֣אמֶר | ʾāmar | ah-MAHR |
| And Moses | מֹשֶׁ֔ה | mōše | moh-SHEH |
| Thus | כֹּ֖ה | kō | koh |
| saith | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| the Lord, | יְהוָ֑ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| כַּֽחֲצֹ֣ת | ḥāṣôt | ha-TSOTE | |
| About midnight | הַלַּ֔יְלָה | layil | la-YEEL |
| will I | אֲנִ֥י | ʾănî | uh-NEE |
| go out | יוֹצֵ֖א | yāṣāʾ | ya-TSA |
| into the midst | בְּת֥וֹךְ | tāwek | ta-VEK |
| of Egypt: | מִצְרָֽיִם׃ | miṣrayim | meets-ra-YEEM |
Read Full Chapter : Exodus 11