ஏசாயா 40
Isaiah 40:12 in Tamil
ஏசாயா 40:12
தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி, பர்வதங்களைத் துலாக்கோலாலும், மலைகளைத் தராசாலும் நிறுத்தவர் யார்?
Tamil Indian Revised Version
தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் கணக்கிட்டு, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி, மலைகளை அளவுகோலாலும், தராசாலும் நிறுத்தவர் யார்?
Tamil Easy Reading Version
யார் கடல்களைக் கைப்பிடியால் அளந்தார்கள்? யார் வானத்தை கையளவால் அளந்தார்கள்? யார் பூமியில் உள்ள மண்ணைக் கிண்ணத்தால் அளந்தார்கள்? யார் அளவு கோல்களால் மலைகளையும் பாறைகளையும் அளந்தார்கள்? அது கர்த்தர்தான்.
Thiru Viviliam
⁽கடல்நீரைத் தம் உள்ளங்கை அளவால்␢ கணக்கிட்டவர் யார்?␢ வானத்தைச் சாண் அளவால்␢ கணித்திட்டவர் யார்?␢ மண்ணுலகின் புழுதியை␢ மரக்காலால் அளந்தவர் யார்?␢ மலைகளை நிறைகோலாலும்␢ குன்றுகளைத் தராசாலும்␢ நிறுத்தவர் யார்?⁾
Other Title
இஸ்ரயேலின் ஒப்பற்ற கடவுள்
Roman Transliteration
Thannnneerkalaith thamathu kaippitiyaal alanthu, vaanangalai jaanalavaayp piramaanniththu, poomiyin mannnnai marakkaalil adakki, parvathangalaith thulaakkolaalum, malaikalaith tharaasaalum niraுththavar yaar?
Isaiah 40:12 in Other Translations
King James Version (KJV)
Who hath measured the waters in the hollow of his hand, and meted out heaven with the span, and comprehended the dust of the earth in a measure, and weighed the mountains in scales, and the hills in a balance?
American Standard Version (ASV)
Who hath measured the waters in the hollow of his hand, and meted out heaven with the span, and comprehended the dust of the earth in a measure, and weighed the mountains in scales, and the hills in a balance?
Bible in Basic English (BBE)
In the hollow of whose hand have the waters been measured? and who is able to take the heavens in his stretched-out fingers? who has got together the dust of the earth in a measure? who has taken the weight of the mountains, or put the hills into the scales?
Darby English Bible (DBY)
Who hath measured the waters in the hollow of his hand, and meted out the heavens with [his] span, and grasped the dust of the earth in a measure, and weighed the mountains in a balance, and the hills in scales?
World English Bible (WEB)
Who has measured the waters in the hollow of his hand, and meted out the sky with the span, and comprehended the dust of the earth in a measure, and weighed the mountains in scales, and the hills in a balance?
Young's Literal Translation (YLT)
Who hath measured in the hollow of his hand the waters? And the heavens by a span hath meted out, And comprehended in a measure the dust of the earth, And hath weighed in scales the mountains, And the hills in a balance?
ஏசாயா Isaiah 40:12
தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி, பர்வதங்களைத் துலாக்கோலாலும், மலைகளைத் தராசாலும் நிறுத்தவர் யார்?
Who hath measured the waters in the hollow of his hand, and meted out heaven with the span, and comprehended the dust of the earth in a measure, and weighed the mountains in scales, and the hills in a balance?| Who | מִֽי | mî | mee |
| hath measured | מָדַ֨ד | mādad | ma-DAHD |
| in the hollow of his hand, | בְּשָׁעֳל֜וֹ | šōʿal | shoh-AL |
| the waters | מַ֗יִם | mayim | ma-YEEM |
| heaven | וְשָׁמַ֙יִם֙ | šāmayim | sha-ma-YEEM |
| with the span, | בַּזֶּ֣רֶת | zeret | zeh-RET |
| and meted out | תִּכֵּ֔ן | tākan | ta-HAHN |
| and comprehended | וְכָ֥ל | kûl | kool |
| in a measure, | בַּשָּׁלִ֖שׁ | šālîš | sha-LEESH |
| the dust | עֲפַ֣ר | ʿāpār | ah-FAHR |
| of the earth | הָאָ֑רֶץ | ʾereṣ | eh-RETS |
| and weighed | וְשָׁקַ֤ל | šāqal | sha-KAHL |
| in scales, | בַּפֶּ֙לֶס֙ | peles | peh-LES |
| the mountains | הָרִ֔ים | har | hahr |
| and the hills | וּגְבָע֖וֹת | gibʿâ | ɡeev-AH |
| in a balance? | בְּמֹאזְנָֽיִם׃ | mōʾzēn | moh-ZANE |
Read Full Chapter : Isaiah 40