ஏசாயா 40

Isaiah 40:13 in Tamil

தமிழ்

ஏசாயா 40:13
கர்த்தருடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார்?

Tamil Indian Revised Version
கர்த்தருடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார்?

Tamil Easy Reading Version
கர்த்தருடைய ஆவியிடம் அவர் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. கர்த்தரிடம் அவர் எப்படிச் செய்யவேண்டும் என யாரும் கூறவில்லை.

Thiru Viviliam
⁽ஆண்டவரின் ஆவிக்கு␢ வழிகாட்டியவர் யார்?␢ அவருக்கு அறிவுரையாளனாய் இருந்து␢ கற்றுத்தந்தவர் யார்?⁾

Roman Transliteration
Karththarutaiya aaviyai alavittu, avarukku aalosanaikkaaranaayirunthu, avarukkup pothiththavan yaar?

Isaiah 40:13 in Other Translations

King James Version (KJV)
Who hath directed the Spirit of the LORD, or being his counsellor hath taught him?

American Standard Version (ASV)
Who hath directed the Spirit of Jehovah, or being his counsellor hath taught him?

Bible in Basic English (BBE)
By whom has the spirit of the Lord been guided, or who has been his teacher?

Darby English Bible (DBY)
Who hath directed the Spirit of Jehovah, and, [as] his counsellor, hath taught him?

World English Bible (WEB)
Who has directed the Spirit of Yahweh, or being his counselor has taught him?

Young's Literal Translation (YLT)
Who hath meted out the Spirit of Jehovah, And, `being' His counsellor, doth teach Him!

ஏசாயா Isaiah 40:13

கர்த்தருடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார்?

Who hath directed the Spirit of the LORD, or being his counsellor hath taught him?

Who מִֽי mee
hath directed תִכֵּ֥ן tākan ta-HAHN
אֶת ʾēt ate
the Spirit ר֖וּחַ rûaḥ ROO-ak
of the Lord, יְהוָ֑ה yĕhōwâ yeh-hoh-VA
or his counseller וְאִ֥ישׁ ʾîš eesh
עֲצָת֖וֹ ʿēṣâ ay-TSA
hath taught him? יוֹדִיעֶֽנּוּ׃ yādaʿ ya-DA



Read Full Chapter : Isaiah 40