எரேமியா 31
Jeremiah 31:21 in Tamil
எரேமியா 31:21
உனக்குக் குறிப்படையாளங்களை நிறுத்து; உனக்குத் தூண்களை நாட்டு; நீ நடந்த வழியாகிய பாதையின்மேல் உன் மனதை வை; இஸ்ரவேலாகிய குமாரத்தியே, திரும்பு; இந்த உன்னுடைய பட்டணங்களுக்கே திரும்பு.
Tamil Indian Revised Version
உனக்கு ஞாபகக்குறிகளை வை; உனக்குத் தூண்களை நாட்டு; நீ நடந்த வழியாகிய பாதையின்மேல் உன் மனதை வை; இஸ்ரவேலாகிய மகளே, திரும்பு; இந்த உன்னுடைய பட்டணங்களுக்கே திரும்பு.
Tamil Easy Reading Version
“இஸ்ரவேல் ஜனங்களே சாலை அடையாளங்களை வையுங்கள். வீட்டிற்கான வழியைக் காட்டும் அடையாளங்களை வையுங்கள். சாலையை கவனியுங்கள். நீங்கள் நடந்த வழியை நினைவுக்கொள்ளுங்கள். இஸ்ரவேலே, எனது மணமகளே, வீட்டிற்கு வா. உனது பட்டணங்களுக்குத் திரும்பி வா.
Thiru Viviliam
⁽உனக்கெனச் சாலை␢ அடையாளங்களை அமைத்துக்கொள்;␢ உனக்கெனக் “கைகாட்டிகளை␢ நாட்டிக்கொள்;␢ நீ நடந்து சென்ற வழியாகிய␢ நெடுஞ்சாலையை நினைவில் கொள்.␢ கன்னிப் பெண்ணாகிய இஸ்ரயேலே,␢ திரும்பி வா;␢ இந்த உன் நகரங்களுக்குத் திரும்பி வா.⁾
Roman Transliteration
Unakkuk kurippataiyaalangalai niraுththu; unakkuth thoonnkalai naattu; nee nadantha valiyaakiya paathaiyinmael un manathai vai; isravaelaakiya kumaaraththiyae, thirumpu; intha unnutaiya pattanangalukkae thirumpu.
Jeremiah 31:21 in Other Translations
King James Version (KJV)
Set thee up waymarks, make thee high heaps: set thine heart toward the highway, even the way which thou wentest: turn again, O virgin of Israel, turn again to these thy cities.
American Standard Version (ASV)
Set thee up waymarks, make thee guide-posts; set thy heart toward the highway, even the way by which thou wentest: turn again, O virgin of Israel, turn again to these thy cities.
Bible in Basic English (BBE)
Put up guiding pillars, make road signs for yourself: give attention to the highway, even the way in which you went: be turned again, O virgin of Israel, be turned to these your towns.
Darby English Bible (DBY)
Set up waymarks, make for thyself signposts; set thy heart toward the highway, the way by which thou wentest: turn again, O virgin of Israel, turn again to these thy cities.
World English Bible (WEB)
Set up road signs, make guideposts; set your heart toward the highway, even the way by which you went: turn again, virgin of Israel, turn again to these your cities.
Young's Literal Translation (YLT)
Set up for thee signs, make for thee heaps, Set thy heart to the highway, the way thou wentest, Turn back, O virgin of Israel, Turn back unto these thy cities.
எரேமியா Jeremiah 31:21
உனக்குக் குறிப்படையாளங்களை நிறுத்து; உனக்குத் தூண்களை நாட்டு; நீ நடந்த வழியாகிய பாதையின்மேல் உன் மனதை வை; இஸ்ரவேலாகிய குமாரத்தியே, திரும்பு; இந்த உன்னுடைய பட்டணங்களுக்கே திரும்பு.
Set thee up waymarks, make thee high heaps: set thine heart toward the highway, even the way which thou wentest: turn again, O virgin of Israel, turn again to these thy cities.| Set thee up | הַצִּ֧יבִי | nāṣab | na-TSAHV |
| לָ֣ךְ | |||
| waymarks, | צִיֻּנִ֗ים | ṣiyyûn | tsee-YOON |
| make | שִׂ֤מִי | śûm | soom |
| לָךְ֙ | |||
| thee high heaps: | תַּמְרוּרִ֔ים | tamrûr | tahm-ROOR |
| set | שִׁ֣תִי | šît | sheet |
| thine heart | לִבֵּ֔ךְ | lēb | lave |
| toward the highway, | לַֽמְסִלָּ֖ה | mĕsillâ | meh-see-LA |
| the way | דֶּ֣רֶךְ | derek | deh-REK |
| thou wentest: | הָלָ֑כְתְּי | hālak | ha-LAHK |
| turn again, | שׁ֚וּבִי | šûb | shoov |
| O virgin | בְּתוּלַ֣ת | bĕtûlâ | beh-too-LA |
| of Israel, | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| turn again | שֻׁ֖בִי | šûb | shoov |
| to | אֶל | ʾēl | ale |
| thy cities. | עָרַ֥יִךְ | ʿîr | eer |
| these | אֵֽלֶּה׃ | ʾēlle | ay-LEH |
Read Full Chapter : Jeremiah 31