எரேமியா 36

Jeremiah 36:14 in Tamil

தமிழ்

எரேமியா 36:14
அப்பொழுது எல்லாப் பிரபுக்களும் கூஷியின் குமாரனாகிய செலேமியாவின் மகனான நெத்தானியாவினுடைய குமாரனாயிருக்கிற யெகுதியைப் பாருக்கினிடத்தில் அனுப்பி, ஜனங்கள் கேட்க நீ வாசித்துக்கொண்டிருந்த சுருளை உன் கையில் எடுத்துக் கொண்டுவா என்று சொல்லச் சொன்னார்கள்; ஆகையால் நேரியாவின் குமாரனாகிய பாருக்கு சுருளைத் தன் கையில் எடுத்துக்கொண்டு, அவர்களிடத்துக்கு வந்தான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது எல்லாப் பிரபுக்களும் கூஷியின் மகனாகிய செலேமியாவின் மகனான நெத்தானியாவினுடைய மகனாயிருக்கிற யெகுதியைப் பாருக்கிடத்தில் அனுப்பி, மக்கள் கேட்க நீ வாசித்துக்கொண்டிந்த சுருளை உன் கையில் எடுத்துக்கொண்டுவா என்று சொல்லச் சொன்னார்கள்; ஆகையால், நேரியாவின் மகனாகிய பாருக்கு சுருளைத் தன் கையில் எடுத்துக்கொண்டு, அவர்களிடத்திற்கு வந்தான்.

Tamil Easy Reading Version
பிறகு அனைத்து அதிகாரிகளும் யெகுதி என்னும் பெயருள்ள ஒருவனை பாருக்கிடம் அனுப்பினர். யெகுதி நெத்தானியாவின் மகன். நெத்தானியா செலேமியாவின் மகன். செலேமியா கூஷியின் மகன். யெகுதி பாருக்கிடம், “நீ வாசித்த புத்தகச் சுருளை எடுத்துக்கொண்டு என்னுடன் வா” என்றான். நேரியாவின் மகனான பாருக் புத்தகச் சுருளை எடுத்துக்கொண்டு யெகுதியோடு அதிகாரிகளிடம் சென்றான்.

Thiru Viviliam
பின்னர் தலைவர்கள் அனைவரும் சேர்ந்து, கூசியின் கொள்ளுப்பேரனும் செலேமியாவின் பேரனும் நெத்தனியாவின் மகனுமான எகுதியைப் பாரூக்கிடம் அனுப்பிவைத்தார்கள். “மக்கள் செவிகளில் விழும்படி நீ படித்துக் காட்டிய ஏட்டுச்சுருளை உன் கையில் எடுத்துக்கொண்டு வா”, என அவருக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நேரியாவின் மகன் பாரூக்கு ஏட்டுச்சுருளைத் தம் கையில் எடுத்துக்கொண்டு அவர்களிடம் வந்தார்.

Roman Transliteration
Appoluthu ellaap pirapukkalum kooshiyin kumaaranaakiya selaemiyaavin makanaana neththaaniyaavinutaiya kumaaranaayirukkira yekuthiyaip paarukkinidaththil anuppi, janangal kaetka nee vaasiththukkonntiruntha surulai un kaiyil eduththuk konnduvaa entu sollach sonnaarkal; aakaiyaal naeriyaavin kumaaranaakiya paarukku surulaith than kaiyil eduththukkonndu, avarkalidaththukku vanthaan.

Jeremiah 36:14 in Other Translations

King James Version (KJV)
Therefore all the princes sent Jehudi the son of Nethaniah, the son of Shelemiah, the son of Cushi, unto Baruch, saying, Take in thine hand the roll wherein thou hast read in the ears of the people, and come. So Baruch the son of Neriah took the roll in his hand, and came unto them.

American Standard Version (ASV)
Therefore all the princes sent Jehudi the son of Nethaniah, the son of Shelemiah, the son of Cushi, unto Baruch, saying, Take in thy hand the roll wherein thou hast read in the ears of the people, and come. So Baruch the son of Neriah took the roll in his hand, and came unto them.

Bible in Basic English (BBE)
So all the rulers sent Jehudi, the son of Nethaniah, the son of Shelemiah, the son of Cushi, to Baruch, saying, Take in your hand the book from which you have been reading to the people and come. So Baruch, the son of Neriah, took the book in his hand and came down to them.

Darby English Bible (DBY)
And all the princes sent Jehudi the son of Nethaniah, the son of Shelemiah, the son of Cushi, unto Baruch, saying, Take in thy hand the roll in which thou hast read in the ears of the people, and come. And Baruch the son of Nerijah took the roll in his hand, and came unto them.

World English Bible (WEB)
Therefore all the princes sent Jehudi the son of Nethaniah, the son of Shelemiah, the son of Cushi, to Baruch, saying, Take in your hand the scroll in which you have read in the ears of the people, and come. So Baruch the son of Neriah took the scroll in his hand, and came to them.

Young's Literal Translation (YLT)
and all the heads send unto Baruch, Jehudi son of Nethaniah, son of Shelemiah, son of Cushi, saying, `The roll in which thou hast read in the ears of the people take in thy hand, and come.' And Baruch son of Neriah taketh the roll in his hand and cometh in unto them,

எரேமியா Jeremiah 36:14

அப்பொழுது எல்லாப் பிரபுக்களும் கூஷியின் குமாரனாகிய செலேமியாவின் மகனான நெத்தானியாவினுடைய குமாரனாயிருக்கிற யெகுதியைப் பாருக்கினிடத்தில் அனுப்பி, ஜனங்கள் கேட்க நீ வாசித்துக்கொண்டிருந்த சுருளை உன் கையில் எடுத்துக் கொண்டுவா என்று சொல்லச் சொன்னார்கள்; ஆகையால் நேரியாவின் குமாரனாகிய பாருக்கு சுருளைத் தன் கையில் எடுத்துக்கொண்டு, அவர்களிடத்துக்கு வந்தான்.

Therefore all the princes sent Jehudi the son of Nethaniah, the son of Shelemiah, the son of Cushi, unto Baruch, saying, Take in thine hand the roll wherein thou hast read in the ears of the people, and come. So Baruch the son of Neriah took the roll in his hand, and came unto them.

sent וַיִּשְׁלְח֨וּ šālaḥ sha-LAHK
Therefore all כָל kōl kole
the princes הַשָּׂרִ֜ים śar sahr
unto אֶל ʾēl ale
Baruch, בָּר֗וּךְ bārûk ba-ROOK
אֶת ʾēt ate
Jehudi יְהוּדִ֡י yĕhûdî yeh-hoo-DEE
the son בֶּן bēn bane
of Nethaniah, נְ֠תַנְיָהוּ nĕtanyâ neh-tahn-YA
the son בֶּן bēn bane
of Shelemiah, שֶׁלֶמְיָ֣הוּ šelemyâ sheh-lem-YA
the son בֶן bēn bane
of Cushi, כּוּשִׁי֮ kûšî koo-SHEE
saying, לֵאמֹר֒ ʾāmar ah-MAHR
the roll הַמְּגִלָּ֗ה mĕgillâ meh-ɡee-LA
wherein אֲשֶׁ֨ר ʾăšer uh-SHER
thou hast read קָרָ֤אתָ qārāʾ ka-RA
בָּהּ֙
in the ears בְּאָזְנֵ֣י ʾōzen oh-ZEN
of the people, הָעָ֔ם ʿam am
Take קָחֶ֥נָּה lāqaḥ la-KAHK
in thine hand בְיָדְךָ֖ yād yahd
and come. וָלֵ֑ךְ hālak ha-LAHK
took וַ֠יִּקַּח lāqaḥ la-KAHK
So Baruch בָּר֨וּךְ bārûk ba-ROOK
the son בֶּן bēn bane
of Neriah נֵרִיָּ֤הוּ nēriyyâ nay-ree-YA
אֶת ʾēt ate
the roll הַמְּגִלָּה֙ mĕgillâ meh-ɡee-LA
in his hand, בְּיָד֔וֹ yād yahd
and came וַיָּבֹ֖א bôʾ boh
unto them. אֲלֵיהֶֽם׃ ʾēl ale



Read Full Chapter : Jeremiah 36