எரேமியா 51

Jeremiah 51:55 in Tamil

தமிழ்

எரேமியா 51:55
கர்த்தர் பாபிலோனைப் பாழாக்கி அதிலுள்ள பெரிய சத்தத்தை ஒழியப்பண்ணுவார்; அவர்களுடைய அலைகள் திரளான தண்ணீர்களைப்போல இரையும், அவர்களுடைய சத்தம் அமளியாயிருக்கும்.

Tamil Indian Revised Version
கர்த்தர் பாபிலோனைப் பாழாக்கி அதிலுள்ள பெரிய சத்தத்தை ஒழியச்செய்வார்; அவர்களுடைய அலைகள் திரளான தண்ணீர்களைப்போல இரையும், அவர்களுடைய சத்தம் ஆரவாரமாயிருக்கும்.

Tamil Easy Reading Version
விரைவில் கர்த்தர் பாபிலோனை அழிப்பார். அந்த நகரில் உள்ள உரத்த ஓசைகளை அவர் நிறுத்துவார். பகைவர்கள் இரைகின்ற அலைகளைப்போன்று வருவார்கள். சுற்றிலும் உள்ள ஜனங்கள் அந்த இரைச்சலைக் கேட்பார்கள்.

Thiru Viviliam
⁽ஆண்டவர் பாபிலோனை அழிக்கிறார்;␢ அதன் பெரும் ஆரவாரத்தை␢ அடக்குகிறார்;␢ அவர்களின் அலைகள்␢ பெரும் வெள்ளம்போல் முழங்கும்.␢ அவர்கள் உரத்த குரலில்␢ ஆரவாரம் செய்வர்.⁾

Roman Transliteration
Karththar paapilonaip paalaakki athilulla periya saththaththai oliyappannnuvaar; avarkalutaiya alaikal thiralaana thannnneerkalaippola iraiyum, avarkalutaiya saththam amaliyaayirukkum.

Jeremiah 51:55 in Other Translations

King James Version (KJV)
Because the LORD hath spoiled Babylon, and destroyed out of her the great voice; when her waves do roar like great waters, a noise of their voice is uttered:

American Standard Version (ASV)
For Jehovah layeth Babylon waste, and destroyeth out of her the great voice; and their waves roar like many waters; the noise of their voice is uttered:

Bible in Basic English (BBE)
For the Lord is making Babylon waste, and putting an end to the great voice coming out of her; and her waves are thundering like great waters, their voice is sounding loud:

Darby English Bible (DBY)
for Jehovah spoileth Babylon, and he will destroy out of her the great voice; and their waves roar like great waters, the noise of their voice resoundeth.

World English Bible (WEB)
For Yahweh lays Babylon waste, and destroys out of her the great voice; and their waves roar like many waters; the noise of their voice is uttered:

Young's Literal Translation (YLT)
For Jehovah is spoiling Babylon, And hath destroyed out of it a great voice, And sounded have its billows as many waters, Given forth a noise hath their voice.

எரேமியா Jeremiah 51:55

கர்த்தர் பாபிலோனைப் பாழாக்கி அதிலுள்ள பெரிய சத்தத்தை ஒழியப்பண்ணுவார்; அவர்களுடைய அலைகள் திரளான தண்ணீர்களைப்போல இரையும், அவர்களுடைய சத்தம் அமளியாயிருக்கும்.

Because the LORD hath spoiled Babylon, and destroyed out of her the great voice; when her waves do roar like great waters, a noise of their voice is uttered:

Because כִּֽי kee
hath spoiled שֹׁדֵ֤ד šādad sha-DAHD
the Lord יְהוָה֙ yĕhōwâ yeh-hoh-VA
אֶת ʾēt ate
Babylon, בָּבֶ֔ל bābel ba-VEL
and destroyed וְאִבַּ֥ד ʾābad ah-VAHD
out of מִמֶּ֖נָּה min meen
voice; ק֣וֹל qôl kole
her the great גָּד֑וֹל gādôl ɡa-DOLE
do roar וְהָמ֤וּ hāmâ ha-MA
when her waves גַלֵּיהֶם֙ gal ɡahl
waters, כְּמַ֣יִם mayim ma-YEEM
like great רַבִּ֔ים rab rahv
is uttered: נִתַּ֥ן nātan na-TAHN
a noise שְׁא֖וֹן šāʾôn sha-ONE
of their voice קוֹלָֽם׃ qôl kole



Read Full Chapter : Jeremiah 51