யோபு 7
Job 7:11 in Tamil
யோபு 7:11
ஆகையால் நான் என் வாயை அடக்காமல் என் ஆவியின் வேதனையினால் பேசி என் ஆத்துமத்தின் கசப்பினால் அங்கலாய்ப்பேன்.
Tamil Indian Revised Version
ஆகையால் நான் என் வாயை அடக்காமல், என் ஆவியின் வேதனையினால் பேசி, என் ஆத்துமாவின் கசப்பினால் அங்கலாய்ப்பேன்.
Tamil Easy Reading Version
“எனவே, நான் அமைதியாக இருக்கமாட்டேன்! நான் வெளிப்படையாகப் பேசுவேன்! என் ஆவி துன்புறுகிறது! என் ஆத்துமா கசந்து போயிருப்பதால் நான் முறையிடுவேன்.
Thiru Viviliam
⁽ஆகையால், நான் என் வாயை அடக்கமாட்டேன்;␢ என் மனத்தின் வேதனையை␢ எடுத்துரைப்பேன்;␢ உள்ளக் கசப்பில் முறையிடுவேன்.⁾
Roman Transliteration
Aakaiyaal naan en vaayai adakkaamal en aaviyin vaethanaiyinaal paesi en aaththumaththin kasappinaal angalaayppaen.
Job 7:11 in Other Translations
King James Version (KJV)
Therefore I will not refrain my mouth; I will speak in the anguish of my spirit; I will complain in the bitterness of my soul.
American Standard Version (ASV)
Therefore I will not refrain my mouth; I will speak in the anguish of my spirit; I will complain in the bitterness of my soul.
Bible in Basic English (BBE)
So I will not keep my mouth shut; I will let the words come from it in the pain of my spirit, my soul will make a bitter outcry.
Darby English Bible (DBY)
Therefore I will not restrain my mouth: I will speak in the anguish of my spirit; I will complain in the bitterness of my soul.
Webster's Bible (WBT)
Therefore I will not restrain my mouth; I will speak in the anguish of my spirit; I will complain in the bitterness of my soul.
World English Bible (WEB)
"Therefore I will not keep silent. I will speak in the anguish of my spirit. I will complain in the bitterness of my soul.
Young's Literal Translation (YLT)
Also I -- I withhold not my mouth -- I speak in the distress of my spirit, I talk in the bitterness of my soul.
யோபு Job 7:11
ஆகையால் நான் என் வாயை அடக்காமல் என் ஆவியின் வேதனையினால் பேசி என் ஆத்துமத்தின் கசப்பினால் அங்கலாய்ப்பேன்.
Therefore I will not refrain my mouth; I will speak in the anguish of my spirit; I will complain in the bitterness of my soul.| Therefore | גַּם | gam | ɡahm |
| I | אֲנִי֮ | ʾănî | uh-NEE |
| will not | לֹ֤א | lōʾ | loh |
| refrain | אֶחֱשָׂ֫ךְ | ḥāśak | ha-SAHK |
| my mouth; | פִּ֥י | pe | peh |
| I will speak | אֲֽ֭דַבְּרָה | dābar | da-VAHR |
| in the anguish | בְּצַ֣ר | ṣar | tsahr |
| of my spirit; | רוּחִ֑י | rûaḥ | ROO-ak |
| I will complain | אָ֝שִׂ֗יחָה | śîaḥ | SEE-ak |
| in the bitterness | בְּמַ֣ר | mar | mahr |
| of my soul. | נַפְשִֽׁי׃ | nepeš | neh-FESH |
Read Full Chapter : Job 7