யோபு 7

Job 7:7 in Tamil

தமிழ்

யோபு 7:7
என் பிராணன் காற்றைப்போலிருக்கிறதென்றும், என் கண்கள் நன்மையைக் காணப்போகிறதில்லையென்றும் நினைத்தருளும்.

Tamil Indian Revised Version
என் உயிர் காற்றைப்போலிருக்கிறதென்றும், என் கண்கள் இனி நன்மையைக் காணப்போகிறதில்லையென்றும் நினைத்தருளும்.

Tamil Easy Reading Version
தேவனே, என் வாழ்க்கை ஒரு மூச்சே என நினைவுகூறும். நான் இனிமேல் (மீண்டும்) நன்மையைப் பார்க்கப்போவதில்லை.

Thiru Viviliam
⁽என் உயிர் வெறுங்காற்றே என்பதை␢ நினைவுகூர்வீர்; என் கண்கள்␢ மீண்டும் நன்மையைக் காணா.⁾

Roman Transliteration
En piraanan kaattaைppolirukkirathentum, en kannkal nanmaiyaik kaanappokirathillaiyentum ninaiththarulum.

Job 7:7 in Other Translations

King James Version (KJV)
O remember that my life is wind: mine eye shall no more see good.

American Standard Version (ASV)
Oh remember that my life is a breath: Mine eye shall no more see good.

Bible in Basic English (BBE)
O, keep in mind that my life is wind: my eye will never again see good.

Darby English Bible (DBY)
Remember thou that my life is wind; mine eye shall no more see good.

Webster's Bible (WBT)
O remember that my life is wind: my eye will no more see good.

World English Bible (WEB)
Oh remember that my life is a breath. My eye shall no more see good.

Young's Literal Translation (YLT)
Remember Thou that my life `is' a breath, Mine eye turneth not back to see good.

யோபு Job 7:7

என் பிராணன் காற்றைப்போலிருக்கிறதென்றும், என் கண்கள் நன்மையைக் காணப்போகிறதில்லையென்றும் நினைத்தருளும்.

O remember that my life is wind: mine eye shall no more see good.

O remember זְ֭כֹר zākar za-HAHR
that כִּי kee
wind: ר֣וּחַ rûaḥ ROO-ak
my life חַיָּ֑י ḥay hai
shall no לֹֽא lōʾ loh
more תָשׁ֥וּב šûb shoov
mine eye עֵ֝ינִ֗י ʿayin ah-YEEN
see לִרְא֥וֹת rāʾâ ra-AH
good. טֽוֹב׃ ṭôb tove



Read Full Chapter : Job 7