1கர்த்தருடைய தூதனானவர் கில்காலிலிருந்து போகீமுக்கு வந்து: நான் உங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி உங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் நான் உங்களைக் கொண்டு வந்து விட்டு, உங்களோடே பண்ணின என் உடன்படிக்கையை நான் ஒருக்காலும் முறித்துப்போடுவதில்லை என்றும்,And an angel of the LORD came up from Gilgal to Bochim, and said, I made you to go up out of Egypt, and have brought you unto the land which I sware unto your fathers; and I said, I will never break my covenant with you.
2நீங்கள் இந்த தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கைபண்ணாமல், அவர்கள் பலிபீடங்களை இடித்துவிடக்கடவீர்கள் என்றும் சொன்னேன்; ஆனாலும் என் சொல்லைக் கேளாதேபோனீர்கள்; ஏன் இப்படிச் செய்தீர்கள்?And ye shall make no league with the inhabitants of this land; ye shall throw down their altars: but ye have not obeyed my voice: why have ye done this?
3ஆகையால் நான் அவர்களை உங்கள் முகத்திற்கு முன்பாகத் துரத்துவதில்லை என்றேன்; அவர்கள் உங்களை நெருக்குவார்கள்; அவர்களுடைய தேவர்கள் உங்களுக்குக் கண்ணியாவார்கள் என்றார்.Wherefore I also said, I will not drive them out from before you; but they shall be as thorns in your sides, and their gods shall be a snare unto you.
4கர்த்தருடைய தூதனானவர் இந்த வார்த்தைகளை இஸ்ரவேல் புத்திரர் எல்லாரோடும் சொல்லுகையில், ஜனங்கள் உரத்த சத்தமிட்டு அழுதார்கள்.And it came to pass, when the angel of the LORD spake these words unto all the children of Israel, that the people lifted up their voice, and wept.
5அவ்விடத்திற்குப் போகீம் என்று பேரிட்டு, அங்கே கர்த்தருக்குப் பலியிட்டார்கள்.And they called the name of that place Bochim: and they sacrificed there unto the LORD.
6யோசுவா இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்களை அனுப்பிவிட்டபோது, அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக் கொள்ள அவரவர் தங்கள் தங்கள் சுதந்தர வீதத்திற்குப் போனார்கள்.And when Joshua had let the people go, the children of Israel went every man unto his inheritance to possess the land.
7யோசுவாவின் சகல நாட்களிலும் கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் செய்த அவருடைய பெரிய கிரியைகளையெல்லாம் கண்டவர்களும், யோசுவாவுக்குப் பின்பு உயிரோடிருந்தவர்களுமாகிய மூப்பரின் சகல நாட்களிலும் ஜனங்கள் கர்த்தரைச் சேவித்தார்கள்.And the people served the LORD all the days of Joshua, and all the days of the elders that outlived Joshua, who had seen all the great works of the LORD, that he did for Israel.
8நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் கர்த்தரின் ஊழியக்காரன் நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரணமடைந்தான்.And Joshua the son of Nun, the servant of the LORD, died, being an hundred and ten years old.
9அவனை எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கேயிருக்கிற அவனுடைய சுதந்தரத்தின் எல்லையாகிய திம்னாத்ஏரேசிலே அடக்கம்பண்ணினார்கள்.And they buried him in the border of his inheritance in Timnathheres, in the mount of Ephraim, on the north side of the hill Gaash.
10அக்காலத்தில் இருந்த அந்தச் சந்ததியார் எல்லாரும் தங்கள் பிதாக்களுடன் சேர்க்கப்பட்டபின்பு, கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின் எழும்பிற்று.And also all that generation were gathered unto their fathers: and there arose another generation after them, which knew not the LORD, nor yet the works which he had done for Israel.
11அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, பாகால்களைச் சேவித்து,And the children of Israel did evil in the sight of the LORD, and served Baalim:
12தங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின அவர்களுடைய தேவனாகிய கர்த்தரை விட்டு, தங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்கலுடைய தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றிப்போய், அவர்களைப் பணிந்துகொண்டு, கர்த்தருக்குக் கோபமூட்டினார்கள்And they forsook the LORD God of their fathers, which brought them out of the land of Egypt, and followed other gods, of the gods of the people that were round about them, and bowed themselves unto them, and provoked the LORD to anger.
13அவர்கள் கர்த்தரை விட்டு, பாகாலையும் அஸ்தரோத்தையும் சேவித்தார்கள்.And they forsook the LORD, and served Baal and Ashtaroth.
14அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டவராகி, அவர்கள் அப்புறம் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாதபடி கொள்ளையிடுகிற கொள்ளைக்காரர் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அவர்களைச் சுற்றிலும் இருக்கிற அவர்கள் பகைஞரின் கையிலே விற்றுப்போட்டார்.And the anger of the LORD was hot against Israel, and he delivered them into the hands of spoilers that spoiled them, and he sold them into the hands of their enemies round about, so that they could not any longer stand before their enemies.
15கர்த்தர் சொல்லியபடியும், கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தபடியும், அவர்கள் புறப்பட்டுப்போகிற இடமெல்லாம் கர்த்தருடைய கை தீமைக்கென்றே அவர்களுக்கு விரோதமாயிருந்தது; மிகவும் நெருக்கப்பட்டார்கள்.Whithersoever they went out, the hand of the LORD was against them for evil, as the LORD had said, and as the LORD had sworn unto them: and they were greatly distressed.
16கர்த்தர் நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணினார்; அவர்கள் கொள்ளையிடுகிறவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்கள்.Nevertheless the LORD raised up judges, which delivered them out of the hand of those that spoiled them.
17அவர்கள் தங்கள் நியாயாதிபதிகளின் சொல்லைக் கேளாமல், அந்நிய தேவர்களைப் பின்பற்றிச் சோரம்போய், அவைகளைப் பணிந்துகொண்டார்கள்; தங்கள் பிதாக்கள் கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகி, அவர்கள் செய்தபடி செய்யாமற்போனார்கள்.And yet they would not hearken unto their judges, but they went a whoring after other gods, and bowed themselves unto them: they turned quickly out of the way which their fathers walked in, obeying the commandments of the LORD; but they did not so.
18கர்த்தர் அவர்களுக்கு நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணுகிறபோது, கர்த்தர் நியாயாதிபதியோடேகூட இருந்து, அந்த நியாயாதிபதியின் நாட்களிலெல்லாம் அவர்கள் சத்துருக்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்துவருவார்; அவர்கள் தங்களை இறுகப்பிடித்து ஒடுக்குகிறவர்களினிமித்தம் தவிக்கிறதினாலே, கர்த்தர் மனஸ்தாபப்படுவார்.And when the LORD raised them up judges, then the LORD was with the judge, and delivered them out of the hand of their enemies all the days of the judge: for it repented the LORD because of their groanings by reason of them that oppressed them and vexed them.
19நியாயாதிபதி மரணமடைந்த உடனே, அவர்கள் திரும்பி, அந்நிய தேவர்களைப் பின்பற்றவும் சேவிக்கவும் பணிந்து கொள்ளவும், தங்கள் பிதாக்களைப்பார்க்கிலும் கேடாய் நடந்து, தங்கள் கிர்த்தியங்களையும் தங்கள் முரட்டாட்டமான வழியையும் விடாதிருப்பார்கள்.And it came to pass, when the judge was dead, that they returned, and corrupted themselves more than their fathers, in following other gods to serve them, and to bow down unto them; they ceased not from their own doings, nor from their stubborn way.
20ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டவராகி; இந்த ஜனங்கள் தங்கள் பிதாக்களுக்கு நான் கற்பித்த என் உடன்படிக்கையை மீறி என் சொல்லைக் கேளாதேபோனபடியால்,And the anger of the LORD was hot against Israel; and he said, Because that this people hath transgressed my covenant which I commanded their fathers, and have not hearkened unto my voice;
21யோசுவா மரித்துப் பின்வைத்துப்போன ஜாதிகளில் ஒருவரையும், நான் இனி அவர்களுக்கு முன்பாகத் துரத்தி விடாதிருப்பேன்.I also will not henceforth drive out any from before them of the nations which Joshua left when he died:
22அவர்கள் பிதாக்கள் கர்த்தரின் வழியைக் கவனித்ததுபோல, அவர்கள் அதிலே நடக்கும்படிக்கு, அதைக் கவனிப்பார்களோ இல்லையோ என்று, அவர்களைக்கொண்டு இஸ்ரவேலைச் சோதிப்பதற்காக அப்படிச் செய்வேன் என்றார்.That through them I may prove Israel, whether they will keep the way of the LORD to walk therein, as their fathers did keep it, or not.
23அதற்காகக் கர்த்தர் அந்த ஜாதிகளை யோசுவாவின் கையில் ஒப்புக்கொடாமலும், அவைகளைச் சீக்கிரமாய்த் துரத்திவிடாமலும் விட்டுவைத்தார்.Therefore the LORD left those nations, without driving them out hastily; neither delivered he them into the hand of Joshua.
1Karththarutaiya thoothanaanavar kilkaalilirunthu pogeemukku vanthu: naan ungalai ekipthilirunthu purappadappannnni ungal pithaakkalukku aannaiyitta thaesaththil naan ungalaik konndu vanthu vittu, ungalotae pannnnina en udanpatikkaiyai naan orukkaalum muriththuppoduvathillai entum,And an angel of the LORD came up from Gilgal to Bochim, and said, I made you to go up out of Egypt, and have brought you unto the land which I sware unto your fathers; and I said, I will never break my covenant with you.
2Neengal intha thaesaththin kutikalotae udanpatikkaipannnnaamal, avarkal palipeedangalai itiththuvidakkadaveerkal entum sonnaen; aanaalum en sollaik kaelaathaeponeerkal; aen ippatich seytheerkal?And ye shall make no league with the inhabitants of this land; ye shall throw down their altars: but ye have not obeyed my voice: why have ye done this?
3Aakaiyaal naan avarkalai ungal mukaththirku munpaakath thuraththuvathillai enten; avarkal ungalai nerukkuvaarkal; avarkalutaiya thaevarkal ungalukkuk kannnniyaavaarkal entar.Wherefore I also said, I will not drive them out from before you; but they shall be as thorns in your sides, and their gods shall be a snare unto you.
4Karththarutaiya thoothanaanavar intha vaarththaikalai Israel puththirar ellaarodum sollukaiyil, janangal uraththa saththamittu aluthaarkal.And it came to pass, when the angel of the LORD spake these words unto all the children of Israel, that the people lifted up their voice, and wept.
5Avvidaththirkup pogeem entu paerittu, angae karththarukkup paliyittarkal.And they called the name of that place Bochim: and they sacrificed there unto the LORD.
6Yosuvaa Israel puththiraraakiya janangalai anuppivittapothu, avarkal thaesaththaich suthanthariththuk kolla avaravar thangal thangal suthanthara veethaththirkup ponaarkal.And when Joshua had let the people go, the children of Israel went every man unto his inheritance to possess the land.
7Yosuvaavin sakala naatkalilum Karththar isravaelukkaakach seytha avarutaiya periya kiriyaikalaiyellaam kanndavarkalum, yosuvaavukkup pinpu uyirotirunthavarkalumaakiya moopparin sakala naatkalilum janangal karththaraich seviththaarkal.And the people served the LORD all the days of Joshua, and all the days of the elders that outlived Joshua, who had seen all the great works of the LORD, that he did for Israel.
8Noonin kumaaranaakiya yosuvaa ennum karththarin ooliyakkaaran noottaுppaththu vayathullavanaay maranamatainthaan.And Joshua the son of Nun, the servant of the LORD, died, being an hundred and ten years old.
9Avanai eppiraayeemin malaiththaesaththilulla kaayaas malaikku vadakkaeyirukkira avanutaiya suthantharaththin ellaiyaakiya thimnaathaeraesilae adakkampannnninaarkal.And they buried him in the border of his inheritance in Timnathheres, in the mount of Ephraim, on the north side of the hill Gaash.
10Akkaalaththil iruntha anthach santhathiyaar ellaarum thangal pithaakkaludan serkkappattapinpu, karththaraiyum, avar isravaelukkaakach seytha kiriyaiyaiyum ariyaatha vaeroru santhathi avarkalukkuppin elumpittaு.And also all that generation were gathered unto their fathers: and there arose another generation after them, which knew not the LORD, nor yet the works which he had done for Israel.
11Appoluthu Israel puththirar karththarin paarvaikkup pollaappaanathaich seythu, paakaalkalaich seviththu,And the children of Israel did evil in the sight of the LORD, and served Baalim:
12Thangal pithaakkalai ekipthuthaesaththilirunthu purappadappannnnina avarkalutaiya thaevanaakiya karththarai vittu, thangalaich suttilum irukkira janangalutaiya thaevarkalaakiya anniya thaevarkalaip pinpattippoy, avarkalaip panninthukonndu, karththarukkuk kopamoottinaarkalAnd they forsook the LORD God of their fathers, which brought them out of the land of Egypt, and followed other gods, of the gods of the people that were round about them, and bowed themselves unto them, and provoked the LORD to anger.
13Avarkal karththarai vittu, paakaalaiyum astharoththaiyum seviththaarkal.And they forsook the LORD, and served Baal and Ashtaroth.
14Appoluthu Karththar isravaelin mael kopamoonndavaraaki, avarkal appuram thangal saththurukkalukku munpaaka nirkak koodaathapati kollaiyidukira kollaikkaarar kaiyil avarkalai oppukkoduththu, avarkalaich suttilum irukkira avarkal pakainjarin kaiyilae vittaுppottar.And the anger of the LORD was hot against Israel, and he delivered them into the hands of spoilers that spoiled them, and he sold them into the hands of their enemies round about, so that they could not any longer stand before their enemies.
15Karththar solliyapatiyum, Karththar avarkalukku aannaiyittirunthapatiyum, avarkal purappattuppokira idamellaam karththarutaiya kai theemaikkente avarkalukku virothamaayirunthathu; mikavum nerukkappattarkal.Whithersoever they went out, the hand of the LORD was against them for evil, as the LORD had said, and as the LORD had sworn unto them: and they were greatly distressed.
16Karththar niyaayaathipathikalai elumpappannnninaar; avarkal kollaiyidukiravarkalin kaikku avarkalai neengalaakki iratchiththaarkal.Nevertheless the LORD raised up judges, which delivered them out of the hand of those that spoiled them.
17Avarkal thangal niyaayaathipathikalin sollaik kaelaamal, anniya thaevarkalaip pinpattich sorampoy, avaikalaip panninthukonndaarkal; thangal pithaakkal karththarin karpanaikalukkuk geelppatinthu nadantha valiyai avarkal seekkiramaay vittu vilaki, avarkal seythapati seyyaamarponaarkal.And yet they would not hearken unto their judges, but they went a whoring after other gods, and bowed themselves unto them: they turned quickly out of the way which their fathers walked in, obeying the commandments of the LORD; but they did not so.
18Karththar avarkalukku niyaayaathipathikalai elumpappannnukirapothu, Karththar niyaayaathipathiyotaekooda irunthu, antha niyaayaathipathiyin naatkalilellaam avarkal saththurukkalin kaikku avarkalai neengalaakki iratchiththuvaruvaar; avarkal thangalai iraுkappitiththu odukkukiravarkalinimiththam thavikkirathinaalae, Karththar manasthaapappaduvaar.And when the LORD raised them up judges, then the LORD was with the judge, and delivered them out of the hand of their enemies all the days of the judge: for it repented the LORD because of their groanings by reason of them that oppressed them and vexed them.
19Niyaayaathipathi maranamataintha udanae, avarkal thirumpi, anniya thaevarkalaip pinpattavum sevikkavum panninthu kollavum, thangal pithaakkalaippaarkkilum kaedaay nadanthu, thangal kirththiyangalaiyum thangal murattattamaana valiyaiyum vidaathiruppaarkal.And it came to pass, when the judge was dead, that they returned, and corrupted themselves more than their fathers, in following other gods to serve them, and to bow down unto them; they ceased not from their own doings, nor from their stubborn way.
20Aakaiyaal Karththar isravaelin mael kopamoonndavaraaki; intha janangal thangal pithaakkalukku naan karpiththa en udanpatikkaiyai meeri en sollaik kaelaathaeponapatiyaal,And the anger of the LORD was hot against Israel; and he said, Because that this people hath transgressed my covenant which I commanded their fathers, and have not hearkened unto my voice;
21Yosuvaa mariththup pinvaiththuppona jaathikalil oruvaraiyum, naan ini avarkalukku munpaakath thuraththi vidaathiruppaen.I also will not henceforth drive out any from before them of the nations which Joshua left when he died:
22Avarkal pithaakkal karththarin valiyaik kavaniththathupola, avarkal athilae nadakkumpatikku, athaik kavanippaarkalo illaiyo entu, avarkalaikkonndu isravaelaich sothippatharkaaka appatich seyvaen entar.That through them I may prove Israel, whether they will keep the way of the LORD to walk therein, as their fathers did keep it, or not.
23Atharkaakak Karththar antha jaathikalai yosuvaavin kaiyil oppukkodaamalum, avaikalaich seekkiramaayth thuraththividaamalum vittuvaiththaar.Therefore the LORD left those nations, without driving them out hastily; neither delivered he them into the hand of Joshua.