புலம்பல் 4

Lamentations 4:17 in Tamil

தமிழ்

புலம்பல் 4:17
இன்னும் எங்களுக்குச் சகாயம் வருமென்று நாங்கள் வீணாய் எதிர்பார்த்திருந்ததினாலே எங்கள் கண்கள் பூத்துப் போயின; இரட்சிக்கமாட்டாத ஜாதிக்கு எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.

Tamil Indian Revised Version
இன்னும் எங்களுக்கு உதவி வருமென்று நாங்கள் வீணாக எதிர்பார்த்திருந்ததினாலே எங்களுடைய கண்கள் பூத்துப்போயின; காப்பாற்றமுடியாத மக்களுக்காக எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.

Tamil Easy Reading Version
நாங்கள் உதவிக்காகக் காத்திருந்து எங்கள் கண்கள் களைத்துப் பழுதாயிற்று. ஆனால் எந்த உதவியும் வரவில்லை. எங்களைக் காப்பாற்றப் போகிற ஒரு தேசத்திற்காக நாங்கள் காத்திருந்தோம். நாங்கள் பார்வை கோபுரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தோம். ஆனால் எந்தத் தேசமும் எங்களுக்கு உதவ வரவில்லை.

Thiru Viviliam
⁽உதவியை வீணில் எதிர்பார்த்து␢ எம் கண்கள் பூத்துப்போயின!␢ எம்மை விடுவிக்க இயலாத␢ நாட்டினர்க்காய்க்␢ கண் விழித்துக் காத்திருந்தோம்!⁾

Roman Transliteration
Innum engalukkuch sakaayam varumentu naangal veennaay ethirpaarththirunthathinaalae engal kannkal pooththup poyina; iratchikkamaattatha jaathikku ethirpaarththukkonntirunthom.

Lamentations 4:17 in Other Translations

King James Version (KJV)
As for us, our eyes as yet failed for our vain help: in our watching we have watched for a nation that could not save us.

American Standard Version (ASV)
Our eyes do yet fail `in looking' for our vain help: In our watching we have watched for a nation that could not save.

Bible in Basic English (BBE)
Our eyes are still wasting away in looking for our false help: we have been watching for a nation unable to give salvation.

Darby English Bible (DBY)
Our eyes still failed for our vain help; in our watching, we have watched for a nation that did not save.

World English Bible (WEB)
Our eyes do yet fail [in looking] for our vain help: In our watching we have watched for a nation that could not save.

Young's Literal Translation (YLT)
While we exist -- consumed are our eyes for our vain help, In our watch-tower we have watched for a nation `that' saveth not.

புலம்பல் Lamentations 4:17

இன்னும் எங்களுக்குச் சகாயம் வருமென்று நாங்கள் வீணாய் எதிர்பார்த்திருந்ததினாலே எங்கள் கண்கள் பூத்துப் போயின; இரட்சிக்கமாட்டாத ஜாதிக்கு எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.

As for us, our eyes as yet failed for our vain help: in our watching we have watched for a nation that could not save us.

as yet עוֹדֵ֙ינהּ֙ ʿôd ode
failed תִּכְלֶ֣ינָה kālâ ka-LA
As for us, our eyes עֵינֵ֔ינוּ ʿayin ah-YEEN
for אֶל ʾēl ale
help: עֶזְרָתֵ֖נוּ ʿezrâ ez-RA
our vain הָ֑בֶל hebel heh-VEL
in our watching בְּצִפִּיָּתֵ֣נוּ ṣĕpiyyâ tseh-fee-YA
we have watched צִפִּ֔ינוּ ṣāpâ tsa-FA
for אֶל ʾēl ale
a nation גּ֖וֹי gôy ɡoy
could not לֹ֥א lōʾ loh
save יוֹשִֽׁעַ׃ yāšaʿ ya-SHA



Read Full Chapter : Lamentations 4