பிலிப்பியர் 1

Philippians 1:17 in Tamil

தமிழ்

பிலிப்பியர் 1:17
சுவிசேஷத்திற்காக நான் உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டவனென்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள்.

Tamil Indian Revised Version
நற்செய்திக்காக நான் உத்தரவுசொல்ல நியமிக்கப்பட்டவன் என்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள்.

Tamil Easy Reading Version
மற்றவர்களோ தன்னலம் காரணமாக கிறிஸ்துவைப் பற்றி பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களின் பிரச்சார நோக்கம் தவறானது. சிறைக்குள் எனக்குத் தொல்லைகளை உருவாக்க அவர்கள் விரும்புகின்றனர்.

Thiru Viviliam
மற்றவர்களோ கட்சி மனப்பான்மையால் தூண்டப்பட்டுக் கிறிஸ்துவை அறிவிக்கின்றனர். அவர்களது நோக்கம் தூய்மையானது அல்ல; அவர்கள் என் சிறைவாழ்வின் துன்பத்தை மிகுதியாக்கவே நினைக்கின்றனர்.⒫

Roman Transliteration
Suviseshaththirkaaka naan uththaravu solla aerpaduththappattavanentu arinthu, silar anpinaalae arivikkiraarkal.

Philippians 1:17 in Other Translations

King James Version (KJV)
But the other of love, knowing that I am set for the defence of the gospel.

American Standard Version (ASV)
but the other proclaim Christ of faction, not sincerely, thinking to raise up affliction for me in my bonds.

Bible in Basic English (BBE)
But those are preaching Christ in a spirit of competition, not from their hearts, but with the purpose of giving me pain in my prison.

Darby English Bible (DBY)
but those out of contention, announce the Christ, not purely, supposing to arouse tribulation for my bonds.

World English Bible (WEB)
but the latter out of love, knowing that I am appointed for the defense of the Gospel.

Young's Literal Translation (YLT)
and the other out of love, having known that for defence of the good news I am set:

பிலிப்பியர் Philippians 1:17

சுவிசேஷத்திற்காக நான் உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டவனென்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள்.

But the other of love, knowing that I am set for the defence of the gospel.

the other οἱ ho oh
But δὲ de thay
of ἐξ ek ake
love, ἀγάπης, agapē ah-GA-pay
knowing εἰδότες eidō EE-thoh
that ὅτι hoti OH-tee
for εἰς eis ees
the defence ἀπολογίαν apologia ah-poh-loh-GEE-ah
the τοῦ ho oh
of gospel. εὐαγγελίου euangelion ave-ang-GAY-lee-one
I am set κεῖμαι keimai KEE-may



Read Full Chapter : Philippians 1