நீதிமொழிகள் 8
Proverbs 8:34 in Tamil
நீதிமொழிகள் 8:34
என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.
Tamil Indian Revised Version
என்னுடைய வாசற்படியில் எப்பொழுதும் விழித்திருந்து, என்னுடைய கதவு நிலை அருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனிதன் பாக்கியவான்.
Tamil Easy Reading Version
என்னைக் கவனிக்கிற எவனும் மகிழ்ச்சியாக இருப்பான். அவன் ஒவ்வொரு நாளும் என் வழிகளைக் கவனிப்பான். அவன் என் வழியருகில் காத்திருப்பான்.
Thiru Viviliam
⁽என் வாயிற்படியில் நாள்தோறும் விழிப்புள்ளோராய் நின்று, என் கதவு நிலையருகில் காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கின்றோர் நற்பேறு பெற்றோர்!⁾
Roman Transliteration
En vaasarpatiyil niththam viliththirunthu, en kathavu nilaiyarukae kaaththirunthu, enakkuch sevikodukkira manushan paakkiyavaan.
Proverbs 8:34 in Other Translations
King James Version (KJV)
Blessed is the man that heareth me, watching daily at my gates, waiting at the posts of my doors.
American Standard Version (ASV)
Blessed is the man that heareth me, Watching daily at my gates, Waiting at the posts of my doors.
Bible in Basic English (BBE)
Happy is the man who gives ear to me, watching at my doors day by day, keeping his place by the pillars of my house.
Darby English Bible (DBY)
Blessed is the man that heareth me, watching daily at my gates, waiting at the posts of my doors.
World English Bible (WEB)
Blessed is the man who hears me, Watching daily at my gates, Waiting at my door posts.
Young's Literal Translation (YLT)
O the happiness of the man hearkening to me, To watch at my doors day by day, To watch at the door-posts of my entrance.
நீதிமொழிகள் Proverbs 8:34
என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.
Blessed is the man that heareth me, watching daily at my gates, waiting at the posts of my doors.| Blessed | אַ֥שְֽׁרֵי | ʾešer | eh-SHER |
| the man | אָדָם֮ | ʾādām | ah-DAHM |
| that heareth | שֹׁמֵ֪עַֽ֫ | šāmaʿ | sha-MA |
| לִ֥י | |||
| me, watching | לִשְׁקֹ֣ד | šāqad | sha-KAHD |
| at | עַל | ʿal | al |
| my gates, | דַּ֭לְתֹתַי | delet | deh-LET |
| daily | י֤וֹם׀ | yôm | yome |
| י֑וֹם | yôm | yome | |
| waiting | לִ֝שְׁמֹ֗ר | šāmar | sha-MAHR |
| at the posts | מְזוּזֹ֥ת | mĕzûzâ | meh-zoo-ZA |
| of my doors. | פְּתָחָֽי׃ | petaḥ | peh-TAHK |
Read Full Chapter : Proverbs 8