சங்கீதம் 26
Psalm 26:4 in Tamil
சங்கீதம் 26:4
வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை.
Tamil Indian Revised Version
ஏமாற்றுக்காரர்களோடு நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை.
Tamil Easy Reading Version
நான் பொய்யரோடும் மோசடிக்காரரோடும் ஒருபோதும் சேர்ந்ததில்லை. அவ்வகையான பயனற்ற ஜனங்களோடு ஒருபோதும் சேர்ந்ததில்லை.
Thiru Viviliam
⁽பொய்யரின் நடுவில்␢ நான் அமர்வதில்லை;␢ வஞ்சகரோடு நான் சேர்வதில்லை.⁾
Roman Transliteration
Veenarotae naan utkaaravillai, vanjakaridaththil naan seruvathillai.
Psalm 26:4 in Other Translations
King James Version (KJV)
I have not sat with vain persons, neither will I go in with dissemblers.
American Standard Version (ASV)
I have not sat with men of falsehood; Neither will I go in with dissemblers.
Bible in Basic English (BBE)
I have not taken my seat with foolish persons, and I do not go with false men.
Darby English Bible (DBY)
I have not sat with vain persons, neither have I gone in with dissemblers;
Webster's Bible (WBT)
I have not sat with vain persons, neither will I go in with dissemblers.
World English Bible (WEB)
I have not sat with deceitful men, Neither will I go in with hypocrites.
Young's Literal Translation (YLT)
I have not sat with vain men, And with dissemblers I enter not.
சங்கீதம் Psalm 26:4
வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை.
I have not sat with vain persons, neither will I go in with dissemblers.| I have not | לֹא | lōʾ | loh |
| sat | יָ֭שַׁבְתִּי | yāšab | ya-SHAHV |
| with | עִם | ʿim | eem |
| persons, | מְתֵי | mat | maht |
| vain | שָׁ֑וְא | šow | shove |
| with | וְעִ֥ם | ʿim | eem |
| dissemblers. | נַ֝עֲלָמִ֗ים | ʿālam | ah-LAHM |
| neither | לֹ֣א | lōʾ | loh |
| will I go in | אָבֽוֹא׃ | bôʾ | boh |
Read Full Chapter : Psalm 26