சகரியா 12

Zechariah 12:12 in Tamil

தமிழ்

சகரியா 12:12
தேசம் புலம்பிக்கொண்டிருக்கும்; ஒவ்வொரு வம்சமும் தனித்தனியாகப் புலம்பும்; தாவீது குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், நாத்தான் குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும்,

Tamil Indian Revised Version
தேசம் புலம்பிக்கொண்டிருக்கும்; ஒவ்வொரு வம்சமும் தனித்தனியாகப் புலம்பும்; தாவீது குடும்பத்தார் தனியாகவும், அவர்களுடைய பெண்கள் தனியாகவும், நாத்தான் குடும்பத்தார் தனியாகவும், அவர்களுடைய பெண்கள் தனியாகவும்,

Tamil Easy Reading Version
அங்குள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களுக்குள் அழுவார்கள். தாவீதின் குடும்பத்திலுள்ள ஆடவர்கள் தங்களுக்குள் அழுவார்கள். அவர்களின் மனைவியரும் தங்களுக்குள் அழுவார்கள். நாத்தானின் குடும்பத்திலுள்ள ஆண்கள் தங்களுக்குள் அழுவார்கள். அவர்களின் மனைவியரும் தங்களுக்குள் அழுவார்கள். சீமேயின் குடும்பத்து ஆண்களும் தங்களுக்குள் அழுவார்கள். அவர் மனைவியரும் தங்களுக்குள் அழுவார்கள்.

Thiru Viviliam
நாடு முழுவதும் குடும்பம் குடும்பமாக புலம்பிக் கொண்டிருக்கும்; தாவீது குடும்பத்தாரின் குடும்பங்கள் ஒருபுறம் தனித்தும், அவர்களுடைய பெண்கள் மற்றொரு புறம் தனித்தும், நாத்தான் குடும்பத்தாரின் குடும்பம் ஒருபுறம் தனித்தும், அவர்களுடைய பெண்கள் மற்றொரு புறம் தனித்தும்,

Roman Transliteration
Thaesam pulampikkonntirukkum; ovvoru vamsamum thaniththaniyaakap pulampum; David kudumpaththaar thaniyaeyum, avarkal sthireekal thaniyaeyum, naaththaan kudumpaththaar thaniyaeyum, avarkal sthireekal thaniyaeyum,

Zechariah 12:12 in Other Translations

King James Version (KJV)
And the land shall mourn, every family apart; the family of the house of David apart, and their wives apart; the family of the house of Nathan apart, and their wives apart;

American Standard Version (ASV)
And the land shall mourn, every family apart; the family of the house of David apart, and their wives apart; the family of the house of Nathan apart, and their wives apart;

Bible in Basic English (BBE)
And the land will give itself to weeping, every family separately; the family of David by themselves, and their wives by themselves; the family of Nathan by themselves, and their wives by themselves;

Darby English Bible (DBY)
And the land shall mourn, every family apart: the family of the house of David apart, and their wives apart; the family of the house of Nathan apart, and their wives apart;

World English Bible (WEB)
The land will mourn, every family apart; the family of the house of David apart, and their wives apart; the family of the house of Nathan apart, and their wives apart;

Young's Literal Translation (YLT)
And mourned hath the land -- every family apart, The family of the house of David apart, And their women apart; The family of the house of Nathan apart, And their women apart;

சகரியா Zechariah 12:12

தேசம் புலம்பிக்கொண்டிருக்கும்; ஒவ்வொரு வம்சமும் தனித்தனியாகப் புலம்பும்; தாவீது குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், நாத்தான் குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும்,

And the land shall mourn, every family apart; the family of the house of David apart, and their wives apart; the family of the house of Nathan apart, and their wives apart;

shall mourn, וְסָפְדָ֣ה sāpad sa-FAHD
And the land הָאָ֔רֶץ ʾereṣ eh-RETS
every מִשְׁפָּח֥וֹת mišpāḥâ meesh-pa-HA
family מִשְׁפָּח֖וֹת mišpāḥâ meesh-pa-HA
apart; לְבָ֑ד bad bahd
the family מִשְׁפַּ֨חַת mišpāḥâ meesh-pa-HA
of the house בֵּית bayit ba-YEET
of David דָּוִ֤יד dāwid da-VEED
apart, לְבָד֙ bad bahd
and their wives וּנְשֵׁיהֶ֣ם ʾiššâ ee-SHA
apart; לְבָ֔ד bad bahd
the family מִשְׁפַּ֤חַת mišpāḥâ meesh-pa-HA
of the house בֵּית bayit ba-YEET
of Nathan נָתָן֙ nātān na-TAHN
apart, לְבָ֔ד bad bahd
and their wives apart; וּנְשֵׁיהֶ֖ם ʾiššâ ee-SHA
לְבָֽד׃ bad bahd



Read Full Chapter : Zechariah 12