ஆண்டவர் எனக்காய்
யாவையும் செய்து முடிப்பார்,
அச்சமே எனக்கில்லை
1.என்னை நடத்தும் யேசுவினாலே
எதையும் செய்திடுவேன்
அவரது கிருபைக்கு காத்திருந்து
ஆவியில் பெலனடைவேன்
2.வறுமையோ வருத்தமோ வாட்டிடும்
துன்பமோ எதையும் தாங்கிடுவேன்
அனுதினம் சிலுவையைத் தோளில்
சுமந்து ஆண்டவர் பின்செல்வேன்
Aandavar Enakkaai Lyrics in English
Aanndavar enakkaay yaavaiyum seythu mutippaar, achchamae enakkillai 1.ennai nadaththum yaesuvinaalae ethaiyum seythiduvaen avarathu kirupaikku kaaththirunthu aaviyil pelanataivaen 2.varaுmaiyo varuththamo vaatdidum thunpamo ethaiyum thaangiduvaen anuthinam siluvaiyaith tholil sumanthu aanndavar pinselvaen
PowerPoint Presentation Slides for the song Aandavar Enakkaai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aandavar Enakkaai – ஆண்டவர் எனக்காய் PPT
Aandavar Enakkaai PPT
Aandavar Enakkaai Song Meaning
The Lord is for me
He will do anything,
I have no fear
1. Because of Jesus who leads me
I will do anything
Waiting for his grace
I will be strong in spirit
2.Poverty or grief will burn
I will endure anything
Carry the cross daily
I will carry and follow the Lord
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆண்டவர் எதையும் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார்அச்சமே எனக்கில்லை என்னை நடத்தும் யேசுவினாலே செய்திடுவேன்அவரது கிருபைக்கு காத்திருந்து ஆவியில் பெலனடைவேன் வறுமையோ வருத்தமோ வாட்டிடும் துன்பமோ தாங்கிடுவேன் தமிழ்
