Full Screen ?
 

En Aaththumaavum Sareeramum - என் ஆத்துமாவும் சரீரமும்

என் ஆத்துமாவும் சரீரமும்
என் ஆண்டவர்க்கே சொந்தம்
இனி வாழ்வது நானல்லா
என்னில் இயேச வாழ்கின்றார் – 2

,

இயேசு தேவா அர்ப்பணித்தேன்
என்னையே நான் அர்ப்பணித்தேன்- 2
ஏற்றுக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
என் இதயம் வாசம் செய்யும் – 2

,

1.அப்பாஉம் திருசித்தம் – என்
அன்றாட உணவையா
நான் தப்பாமல் உம் பாதம்
தினம் எப்போதும் அமர்ந்திருப்பேன்

,

2.கர்த்தாவேஉம் கரத்தில்
நான் களிமண் போலானேன்
உந்தன் இஷ்டம்போல் வனைந்திடும்
என்னை எந்நாளும் நடத்திடும்

En Aaththumaavum Sareeramum Lyrics in English

En aaththumaavum sareeramum en aanndavarkkae sontham ini vaalvathu naanallaa ennil iyaesa vaalkintar – 2, Yesu thaevaa arppanniththaen ennaiyae naan arppanniththaen- 2 aettaுkkollum aenthikkollum en ithayam vaasam seyyum – 2, 1.appaaum thirusiththam – en antada unavaiyaa naan thappaamal um paatham thinam eppothum amarnthiruppaen, 2.karththaavaeum karaththil naan kalimann polaanaen unthan ishdampol vanainthidum ennai ennaalum nadaththidum

PowerPoint Presentation Slides for the song En Aaththumaavum Sareeramum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Aaththumaavum Sareeramum – என் ஆத்துமாவும் சரீரமும் PPT
En Aaththumaavum Sareeramum PPT

அர்ப்பணித்தேன் ஆத்துமாவும் சரீரமும் ஆண்டவர்க்கே சொந்தம் இனி வாழ்வது நானல்லா என்னில் இயேச வாழ்கின்றார் இயேசு தேவா என்னையே ஏற்றுக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும் இதயம் வாசம் செய்யும் தமிழ்