ஸ்தோத்திரம் இயேசுநாதா உமக்கென்றும்
ஸ்தோத்திரம் இயேசுநாதா
ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
திரு நாமத்தின் ஆதரவில்
1. வான தூதர் சேனைகள் மனோகர
கீதங்களால் எப்போதும்
ஓய்வின்றிப்பாடி துதிக்கப் பெறும்
மன்னவனே உமக்கு
2. இத்தனை மகத்துவமுள்ள
பதவி இவ்வேழைகள் எங்களுக்கு
எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம்
3. நின் உதிரமதினால்
திறந்த நின் ஜீவ புது வழியாம்
நின் அடியார்க்கு பிதாவின் சந்நிதி
சேரவுமே சந்ததம்
4. இன்றைத் தினமதிலும்
ஒருமித்துக் கூட உம் நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
5. நீரல்லால் எங்களுக்குப்
பரலோகில் யாருண்டு ஜீவநாதா
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேட்டமில்லை பரனே
Sthothiram Yesu Natha – ஸ்தோத்திரம் இயேசுநாதா Lyrics in English
Sthoththiram Yesunaathaa umakkentum Sthoththiram Yesunaathaa Sthoththiram seykirom ninnatiyaar thiru naamaththin aatharavil 1. Vaana thoothar senaikal manokara geethangalaal eppothum oyvintippaati thuthikkap peraுm mannavanae umakku 2. Iththanai makaththuvamulla pathavi ivvaelaikal engalukku eththanai maathayavu nin kirupai eththanai aachchariyam 3. Nin uthiramathinaal thirantha nin jeeva puthu valiyaam nin atiyaarkku pithaavin sannithi seravumae santhatham 4. Intaith thinamathilum orumiththuk kooda um naamaththinaal thantha nin kirupaikkaay umakkentum Sthoththiram sthoththiramae 5. Neerallaal engalukkup paralokil yaarunndu jeevanaathaa neeraeyanti ikaththil vaeroru thaettamillai paranae
PowerPoint Presentation Slides for the song Sthothiram Yesu Natha – ஸ்தோத்திரம் இயேசுநாதா
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sthothiram Yesu Natha – ஸ்தோத்திரம் இயேசுநாதா உமக்கென்றும் PPT
Sthothiram Yesu Natha PPT
Sthothiram Yesu Natha – ஸ்தோத்திரம் இயேசுநாதா Song Meaning
Praise be to you Jesus
Praise be to Jesus
We salute you
In support of Mr. Naam
1. The armies of heavenly messengers are charming
Always by hymns
He will praise without rest
Lord to you
2. So great
The position is for us
How many months of your grace
What a surprise
3. Nin Utiramatinal
Open your life is a new way
Father's presence to your servant
Chera is the offspring
4. Even today
Even with unity in your name
For your grace
Praise be praise
5. Water to us
Who is Jeevanatha in heaven?
Other than water
No search sir
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நின் ஸ்தோத்திரம் உமக்கென்றும் எத்தனை இயேசுநாதா இயேசுநாதா செய்கிறோம் நின்னடியார் திரு நாமத்தின் ஆதரவில் வான தூதர் சேனைகள் மனோகர கீதங்களால் எப்போதும் ஓய்வின்றிப்பாடி தமிழ்
