உனக்குள்ளே இருக்கின்ற
உன் இயேசு என்றும் பெரியவரே
நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான
பெரிய காரியங்கள் செய்திடுவார் – 2
1.நம்பிக்கையில்லா நிலையானதோ
விசுவாசம் உன்னில் குறைவானதோ -2
அற்புதர் உனக்குள்ளே இருக்கின்றார்
பார்த்துக் கொள்வார் நீ கலங்காதே
பார்த்துக் கொள்வார் நீ கலங்காதே
2.சூழ்நிலையெல்லாம் எதிரானதோ
சுற்றத்தார் உன்னில் பகையானரோ
வல்லவர் உனக்குள்ளே இருக்கின்றார்
வலக்கரம் தாங்குவார் கலங்காதே
வலக்கரம் தாங்குவார் கலங்காதே
3.மதுரமான வாழ்வு கசப்பானதோ
ஒளி வரும் நேரம் இருளானதோ
ஜீவனுள்ள தேவன் இருக்கின்றார்
யாவையும் செய்வார் கலங்காதே
யாவையும் செய்வார் கலங்காதே!
Unakkuley Irukintra Lyrics in English
Unakkullae irukkinta un Yesu entum periyavarae nee ariyaathathum unakku ettathathumaana periya kaariyangal seythiduvaar – 2 1.nampikkaiyillaa nilaiyaanatho visuvaasam unnil kuraivaanatho -2 arputhar unakkullae irukkintar paarththuk kolvaar nee kalangaathae paarththuk kolvaar nee kalangaathae 2.soolnilaiyellaam ethiraanatho suttaththaar unnil pakaiyaanaro vallavar unakkullae irukkintar valakkaram thaanguvaar kalangaathae valakkaram thaanguvaar kalangaathae 3.mathuramaana vaalvu kasappaanatho oli varum naeram irulaanatho jeevanulla Dhevan irukkintar yaavaiyum seyvaar kalangaathae yaavaiyum seyvaar kalangaathae!
PowerPoint Presentation Slides for the song Unakkuley Irukintra
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unakkuley Irukintra – உனக்குள்ளே இருக்கின்ற PPT
Unakkuley Irukintra PPT

