Full Screen ?
 

அவர் வாசல்களில் துடியொடு வருவேன் - அவர் வாசல்களில் துடியொடு வருவேன்பிரகாரங்களில் புகழ்வேன்

அவர் வாசல்களில் துடியொடு வருவேன்
பிரகாரங்களில் புகழ்வேன்
இந்த நாள் கர்த்தரே படைத்தார் எனக்காய்
அவர் சந்தோஷத்தால் ஆடிப்பாடுவேன்
ஆடிப்பாடுவேன் நான் ஆடிப்பாடுவேன்
அவர் சந்தோஷத்தால் ஆடிப்பாடுவேன்

அவர் வாசல்களில் துடியொடு வருவேன் Lyrics in English

Avar vaasalkalil thutiyodu varuvaen pirakaarangalil pukalvaen intha naal karththarae pataiththaar enakkaay avar santhoshaththaal aatippaaduvaen aatippaaduvaen naan aatippaaduvaen avar santhoshaththaal aatippaaduvaen

அவர் வாசல்களில் துடியொடு வருவேன் Song Meaning

He will come knocking at the door
I will be praised in various ways
God created this day for me
He will be overcome with happiness
I will sing, I will sing
He will be overcome with happiness

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஆடிப்பாடுவேன் சந்தோஷத்தால் வாசல்களில் துடியொடு வருவேன் பிரகாரங்களில் புகழ்வேன் நாள் கர்த்தரே படைத்தார் எனக்காய் தமிழ்