Aananthamaaka Anparaip Paaduvaen in B Scale
Bஆனந்தமாக அF#ன்பரைப் பாடுவேன்Eஆசையவரென் ஆத்துமாF#விற்கேBF#ஆனந்தனந்தமாய் ஆசிEகளருளுBம்Bஆண்டவர் இயேசு போல் யாருமில்F#லையேB
Bஇயேசுவல்லால் இயேசுவல்லால் EF#இன்பம் இகத்தில்F#7வேறு எங்குமில்லையேBBஇயேசுவல்லால் இயேசுவல்லால்EF#7இன்பம் வேறெங்குமில்லையேB—இயேசுவல்லால்
Bதந்தை தாயும் உன் F#சொந்தமானோர்களும்C#mதள்ளிடினும் நான் தள்F#ளிடுவேனோBF#7தாங்கிடுவேனென் நீEதியின் கரத்Bதால்Bதாபரமும் நல்ல நாதF#னுமென்றார்B—இயேசுவல்லால்
Bகிறிஸ்து இயேசு F# பிரசன்னமாகவேC#mகிருபையும் வெளியாF#கினதேBF#7நீக்கியே சாவினை நEற்சுவிசேஷBத்தால்Bஜீவன் அழியாமை வெளியாF#க்கினார்B—இயேசுவல்லால்
Bஒப்பில்லாத நம்பிக்கை F#சந்தோஷமும்C#mமகிழ்ச்சியின் F#கிரீடமாகவேBF#7அப்போஸ்தலர் தம் ஊழிEயத்தாலேBBஆதி விஸ்வாசத்தில் வளர்F#ந்திடுவோம்B—இயேசுவல்லால்
Bஅழுகையின் தாழ்வில் நF#டப்பவரைC#mஆழிபோல் வான் மழை நிF#றைக்குமேBF#7சேர்ந்திட சீயோனில் Eதேவனின் சந்நிBதிBபெலத்தின் மேல் பெலன் அடைந்F#திடுவோம்B—இயேசுவல்லால்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom