Aananthamaaka Anparaip Paaduvaen in D Scale
Dஆனந்தமாக அAன்பரைப் பாடுவேன்Gஆசையவரென் ஆத்துமாAவிற்கேDAஆனந்தனந்தமாய் ஆசிGகளருளுDம்Dஆண்டவர் இயேசு போல் யாருமில்AலையேD
Dஇயேசுவல்லால் இயேசுவல்லால் GAஇன்பம் இகத்தில்A7வேறு எங்குமில்லையேDDஇயேசுவல்லால் இயேசுவல்லால்GA7இன்பம் வேறெங்குமில்லையேD—இயேசுவல்லால்
Dதந்தை தாயும் உன் Aசொந்தமானோர்களும்Emதள்ளிடினும் நான் தள்AளிடுவேனோDA7தாங்கிடுவேனென் நீGதியின் கரத்Dதால்Dதாபரமும் நல்ல நாதAனுமென்றார்D—இயேசுவல்லால்
Dகிறிஸ்து இயேசு A பிரசன்னமாகவேEmகிருபையும் வெளியாAகினதேDA7நீக்கியே சாவினை நGற்சுவிசேஷDத்தால்Dஜீவன் அழியாமை வெளியாAக்கினார்D—இயேசுவல்லால்
Dஒப்பில்லாத நம்பிக்கை Aசந்தோஷமும்Emமகிழ்ச்சியின் AகிரீடமாகவேDA7அப்போஸ்தலர் தம் ஊழிGயத்தாலேDDஆதி விஸ்வாசத்தில் வளர்Aந்திடுவோம்D—இயேசுவல்லால்
Dஅழுகையின் தாழ்வில் நAடப்பவரைEmஆழிபோல் வான் மழை நிAறைக்குமேDA7சேர்ந்திட சீயோனில் Gதேவனின் சந்நிDதிDபெலத்தின் மேல் பெலன் அடைந்Aதிடுவோம்D—இயேசுவல்லால்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom