Saththaay Nishkalamaay Oru Saamiya Mum Ilathaay in A♯ Scale
A#சத்தாய் நிஷ்களமாய் DmஒருD#சாமிய மும் இலதாCmய்Fசித்தாய்D# ஆனந்தமாய்த்A#Fதிகழ்கின்ற திரித்துவமேA#A#எத்தால் நானடியேன்DmD#கடைத்தேறுவன் என் பாவந்Cm தீர்ந்துFஅத்தா, உன்D#னையல்லால் A#Fஎனக்கார் துணை, யாருறவேDmA#
A#திரைசேர் வெம்பவமாம் கடDmல்D#மூழ்கிய தீயரெCmமைக்FFகரைசேர்த் துD#ய்க்கவென்றேA#புணையாயினை கண்ணிலிFயான்A#A#பரசேன் பற்றுகிலேன்DmD#என்னைப் பற்றிய பற்றுவிடாய் CmFஅரசே D#உன்னையல்லால் A#Fஎனக்கார்துணை யாருறவேDm A#
A#தாயே தந்தை தமர்Dm குருD#சம்பத்து நட்Cmபெவையும்Fநீயே எD#ம்பெருமான்A#Fகதி வேறிலை நிண்ணயங்கான் A#Fஏயே என்றிகழும்DmD#உலகோடெனக் கென்னுரிமை CmFஆயே உD#ன்னையல்லால் A#Fஎனக்கார் துணை யாருறவேDm A#...சத்தாய்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom