Saththaay Nishkalamaay Oru Saamiya Mum Ilathaay in C Scale
Cசத்தாய் நிஷ்களமாய் EmஒருFசாமிய மும் இலதாDmய்Gசித்தாய்F ஆனந்தமாய்த்CGதிகழ்கின்ற திரித்துவமேCCஎத்தால் நானடியேன்EmFகடைத்தேறுவன் என் பாவந்Dm தீர்ந்துGஅத்தா, உன்Fனையல்லால் CGஎனக்கார் துணை, யாருறவேEmC
Cதிரைசேர் வெம்பவமாம் கடEmல்Fமூழ்கிய தீயரெDmமைக்GGகரைசேர்த் துFய்க்கவென்றேCபுணையாயினை கண்ணிலிGயான்CCபரசேன் பற்றுகிலேன்EmFஎன்னைப் பற்றிய பற்றுவிடாய் DmGஅரசே Fஉன்னையல்லால் CGஎனக்கார்துணை யாருறவேEm C
Cதாயே தந்தை தமர்Em குருFசம்பத்து நட்Dmபெவையும்Gநீயே எFம்பெருமான்CGகதி வேறிலை நிண்ணயங்கான் CGஏயே என்றிகழும்EmFஉலகோடெனக் கென்னுரிமை DmGஆயே உFன்னையல்லால் CGஎனக்கார் துணை யாருறவேEm C...சத்தாய்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom