Saththiyam Manakkum Uththama Thaeva in C♯ Scale
C#mசத்தியம் மணக்கும் உத்தமC#mதேவ சாலேமின் ராஜாவேC#mசாந்தமும் தாழ்மையும் உள்ளவரே எங்கள்C#mசாபங்கள் பாவங்கள் சுமந்தவரே
C#mநெஞ்சின் புண் ஆற நிம்மதி சேரC#mநேசர் என் இயேசுவே நின் அடி பணிந்தோம்C#mதஞ்சம் என்போர்க்கும் தாயகம் நீரேC#mதாங்கிடும் நல்ல புயமுடையோரே– சத்தியம்
C#mஎன் உயிர் நரம்பிலும் கிருபையின் நாதம்C#mஇரவும் பகலும் நீர் என் சங்கீதம்C#mஎன்பான் நாள் வரை இதுவே போதும்C#mஎன் மனம் நாவும் உம்மையே ஓதும்– சத்தியம்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom