Saththiyam Manakkum Uththama Thaeva in D Scale
Dmசத்தியம் மணக்கும் உத்தமDmதேவ சாலேமின் ராஜாவேDmசாந்தமும் தாழ்மையும் உள்ளவரே எங்கள்Dmசாபங்கள் பாவங்கள் சுமந்தவரே
Dmநெஞ்சின் புண் ஆற நிம்மதி சேரDmநேசர் என் இயேசுவே நின் அடி பணிந்தோம்Dmதஞ்சம் என்போர்க்கும் தாயகம் நீரேDmதாங்கிடும் நல்ல புயமுடையோரே– சத்தியம்
Dmஎன் உயிர் நரம்பிலும் கிருபையின் நாதம்Dmஇரவும் பகலும் நீர் என் சங்கீதம்Dmஎன்பான் நாள் வரை இதுவே போதும்Dmஎன் மனம் நாவும் உம்மையே ஓதும்– சத்தியம்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom