🏠  Lyrics  Chords  Bible 

Thagappanaey Thandhayae Ellame Neerthane in D Scale

தகப்பனே தந்தையே எல்லாமே நீர்தானே
நீர் போதும் என் வாழ்விலே
அன்பே ஆருயிரே உம்மை ஆராதிக்கின்றேன்
சுவாசமே என் நேசமே உம்மை ஆராதிக்கின்றேன்

உம் அன்பை சொல்லிட வார்த்தைகள் இல்லையே
உம் செய்கைகள் விவரிக்க என் வாழ்நாள் போதாதே
தகப்பனே மகிழ்கின்றேன்
மடியிலே தவழ்கிறேன்

ஆத்தும நேசரே நீர் ஊற்றுண்ட பரிமளமே
திராட்சை ரசத்திலும் உம் நேசம் இனிமையே
தகப்பனே மகிழ்கின்றேன்
மடியிலே தவழ்கின்றேன்




Thagappanaey Thandhayae Ellame Neerthane Chords for Keyboard, Guitar and Piano

Thagappanaey Thandhayae Ellame Neerthane Chords in D Scale

தமிழ்