Thuthippom Allaelooyaa Paati in A♭ Scale
Abதுதிப்போம் அல்Ebலேலூயா பாடிAbDbமகிழ்வோம் மகிEbபனைப் போற்றிAbDbமகிமை தேவ மகிமை CmBbmதேவ தேவனுக்கே மEbகிமை அல்AbலேலூயாDb7 – (2)
Abதேவன் நம்மை வந்தடையச் செய்தார்DbEbதம்மை என்றும் அதற்காகத் தந்Abதார்Dbஅற்புதங்கள் செய்யும்Eb சர்வ வல்ல தேவன்Bbmஅடைக்கலம் கொடுEbத்திடுவார்Ab
Abஅஞ்சிடேனே இருளிலே என்றும்DbEbநடமாடும் கொள்ளை நோயைக் கண்டும்AbDbபயங்கரத்திற்கும் Ebபறக்கும் அம்பிற்கும்Bbmபயந்திடேன் ஜெEbயித்திடுவேன்Ab-துதி
Abதேவன் எந்தன் அடைக்கலமாமேDbEbஒருபோதும் பொல்லாப்பு வராதேAbDbசர்வ வல்ல தேவன் தாபரEbமாய் நின்றேBbmவிடுவித்துக் Ebகாத்திடுAbவார்-துதி
Abகூப்பிடும் வேளைகளிலே என்னைDbEbதப்புவிக்க ஆத்திரமாய் வAbந்தார்Dbசிங்கத்தின் மேலே நடEbந்திடுவேனேBbmசர்ப்பங்களை மிEbதித்திடுவேAbன்-துதி
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom