Thuthippom Allaelooyaa Paati in C♯ Scale
C#துதிப்போம் அல்G#லேலூயா பாடிC#F#மகிழ்வோம் மகிG#பனைப் போற்றிC#F#மகிமை தேவ மகிமை FmD#mதேவ தேவனுக்கே மG#கிமை அல்C#லேலூயாF#7 – (2)
C#தேவன் நம்மை வந்தடையச் செய்தார்F#G#தம்மை என்றும் அதற்காகத் தந்C#தார்F#அற்புதங்கள் செய்யும்G# சர்வ வல்ல தேவன்D#mஅடைக்கலம் கொடுG#த்திடுவார்C#
C#அஞ்சிடேனே இருளிலே என்றும்F#G#நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும்C#F#பயங்கரத்திற்கும் G#பறக்கும் அம்பிற்கும்D#mபயந்திடேன் ஜெG#யித்திடுவேன்C#-துதி
C#தேவன் எந்தன் அடைக்கலமாமேF#G#ஒருபோதும் பொல்லாப்பு வராதேC#F#சர்வ வல்ல தேவன் தாபரG#மாய் நின்றேD#mவிடுவித்துக் G#காத்திடுC#வார்-துதி
C#கூப்பிடும் வேளைகளிலே என்னைF#G#தப்புவிக்க ஆத்திரமாய் வC#ந்தார்F#சிங்கத்தின் மேலே நடG#ந்திடுவேனேD#mசர்ப்பங்களை மிG#தித்திடுவேC#ன்-துதி
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom