Full Screen ?
 

En Snegame - என் ஸ்நேகமே என் தேவனே

En Snegame
என் ஸ்நேகமே என் தேவனே
என் ராஜனே என் இயேசுவே (2)
அநாதி ஸ்நேகமே அழைத்த ஸ்நேகமே
கரம் பிடித்த ஸ்நேகமே கைவிடா ஸ்நேகமே (2)

1. மாபாவி எனக்காய் சிலுவையில் மரித்தீர்
பரிசுத்தனாக்கிட உம் ஆவி தந்திட்டீர்
மாறிடா உம் சிநேகம் என்னை சுகமாகிற்று
உம் சேவைக்காய் நான் உயிர் வாழுவேன் – அநாதி ஸ்நேகமே

2. அநாதி ஸ்நேகத்தால் என்னை அணைத்துக்கொண்டீரே
உம் கிருபையால் என்னை உயர்த்தி வைத்தீரே
உம் சித்தம் போல் என்னை வனைந்து கொள்ளுமே
உமக்காகவே நான் உயிர் வாழுவேன் – என் சினேகமே

En Snegame Lyrics in English

En Snegame

En snaekamae en thaevanae

En raajanae en Yesuvae (2)

Anaathi snaekamae alaiththa snaekamae

Karam pitiththa snaekamae kaividaa snaekamae (2)

1. Maapaavi enakkaay siluvaiyil mariththeer

Parisuththanaakkida um aavi thanthittir

Maaridaa um sinaekam ennai sukamaakittaு

Um sevaikkaay naan uyir vaaluvaen – anaathi snaekamae

2. Anaathi snaekaththaal ennai annaiththukkonnteerae

Um kirupaiyaal ennai uyarththi vaiththeerae

Um siththam pol ennai vanainthu kollumae

Umakkaakavae naan uyir vaaluvaen – en sinaekamae

PowerPoint Presentation Slides for the song En Snegame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Snegame – என் ஸ்நேகமே என் தேவனே PPT
En Snegame PPT

ஸ்நேகமே உம் என்னை அநாதி உயிர் வாழுவேன் En Snegame தேவனே ராஜனே இயேசுவே அழைத்த கரம் பிடித்த கைவிடா மாபாவி எனக்காய் சிலுவையில் தமிழ்