Full Screen ?
 

Puthiya Varudathile - புதிய வருடத்திலே என் தேவன் என்னோடு இருக்கிறார்

புதிய வருடத்திலே, என் தேவன் என்னோடு இருக்கிறார்
புதிய வாக்குதத்தங்கள்,
என் தேவன் எனக்கு தருகிறார்

புல்லுள்ள இடங்களிலே
கர்த்தர் என்னை நடத்துகிறார்
அமர்ந்த தண்ணீரண்டை
நித்தமும் சுகமாய் நடத்துகிறார்
El – Hanora (2) வல்லமையுள்ள தேவனே
El – Hanora(2) கிருபையுள்ள தேவனே

1. என் தலையை அபிஷேகம் செய்து
என்னை உயர்த்துவீரே
மேலான வரங்களினாலே
என்னை நிரப்புவீரே (2)

2. இஸ்ரவேலை காக்கும் தேவன் நீர்
இன்றும் என்னோடு இருக்கிறீர்
தேவரீர் என் விளக்கை ஏற்றி என்
இருளை வெளிச்சமாய் மாற்றுவீர் (2)

Puthiya Varudathile Lyrics in English

Puthiya varudaththilae, en Dhevan ennodu irukkiraar

Puthiya vaakkuthaththangal,

En Dhevan enakku tharukiraar

Pullulla idangalilae

Karththar ennai nadaththukiraar

Amarntha thannnneeranntai

Niththamum sukamaay nadaththukiraar

El – Hanora (2) vallamaiyulla thaevanae

El – Hanora(2) kirupaiyulla thaevanae

1. En thalaiyai apishaekam seythu

Ennai uyarththuveerae

Maelaana varangalinaalae

Ennai nirappuveerae (2)

2. Isravaelai kaakkum Dhevan neer

Intum ennodu irukkireer

Thaevareer en vilakkai aetti en

Irulai velichchamaay maattaுveer (2)

PowerPoint Presentation Slides for the song Puthiya Varudathile

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Puthiya Varudathile – புதிய வருடத்திலே என் தேவன் என்னோடு இருக்கிறார் PPT
Puthiya Varudathile PPT

தேவன் என்னை புதிய என்னோடு நடத்துகிறார் El Hanora தேவனே வருடத்திலே இருக்கிறார் வாக்குதத்தங்கள் தருகிறார்புல்லுள்ள இடங்களிலே கர்த்தர் அமர்ந்த தண்ணீரண்டை நித்தமும் சுகமாய் தமிழ்